|
|||||
ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு(Sweet potato including nutrients) |
|||||
சர்க்கரைவள்ளிக் கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகளில் ஒன்றாகும். சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்,
கலோரிகள்- 90 மி.கி.,
பேட் -0 கிராம்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம்
கொலஸ்ட்ரால்- 0 மி.கி.
கார்போஹைட்ரேட் -21 கிராம்
புரதம் -2 கிராம்
நார்ச்சத்து -3கிராம்
சோடியம் -36 மி.கி.
வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு
ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம்
பேண்டோதெனிக் அமிலம் -1 மி.கி.
வைட்டமின் பி- 61 மி.கி.
வைட்டமின் சி- 20 மி.கி.
வைட்டமின் ஈ -1 மி.கி.
கால்சியம் 3-8 மி.கி.
மாங்கனீஸ் -1 மி.கி.
கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம்
பொட்டாசியம் -475 மி.கி.
மாக்னீஷியம்- 27 மி.கி.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகளில் ஒன்றாகும். சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது. சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், கலோரிகள்- 90 மி.கி., பேட் -0 கிராம் செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம் கொலஸ்ட்ரால்- 0 மி.கி. கார்போஹைட்ரேட் -21 கிராம் புரதம் -2 கிராம் நார்ச்சத்து -3கிராம் சோடியம் -36 மி.கி. வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம் பேண்டோதெனிக் அமிலம் -1 மி.கி. வைட்டமின் பி- 61 மி.கி. வைட்டமின் சி- 20 மி.கி. வைட்டமின் ஈ -1 மி.கி. கால்சியம் 3-8 மி.கி. மாங்கனீஸ் -1 மி.கி. கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம் பொட்டாசியம் -475 மி.கி. மாக்னீஷியம்- 27 மி.கி. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள். |
|||||
by kavitha on 04 Sep 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|