|
|||||
இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு |
|||||
இந்தியாவின் தேர்தல் ஆணையராக இருந்தபோது , தேர்தல் ஆணையம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு துறையல்ல என்பதையும், அதற்கு உள்ள முழு உரிமை, சுதந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த பணி செய்து, மக்கள் விரும்பும் அதிகாரியாக ஓய்வுபெற்ற திரு. டி.என்.சேஷன் அவர்கள் இன்று மறைந்தார். அவருக்கு வயது 87. ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவு பணியான கேபினட் செகரட்டரிபதவியை வகித்த போதே அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியவர். தேர்தல் களத்தில் எத்தனை விதிமுறைகள்.. எத்தனை கட்டுப்பாடுகள் உண்டோ அத்தனையையும் நடைமுறைப்படுத்தியவர். பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைக்க, எதிர்ப்பக்கம் அரசியல்வாதிகள் கதிகலங்கி போனார்கள். தாம் வகித்த பதவிக்கு அழகும் பெருமையும் கம்பீரத்தையும் சேர்த்துக் கொடுத்த இந்திய ஆட்சி பணியாளர்களில் டிஎன் ஸ்டேஷனுக்கு முக்கிய இடம் உண்டு.
பின்புலம்:
வகித்த பொறுப்புகள்:
சாதனைகள்:
விருது:
கடந்த ஆண்டு மனைவியை இழந்து சென்னை வீட்டில் வசித்து வந்த டிஎன் ஸ்டேஷனுக்கு வாரிசுகள் இல்லை. அன்னாருக்கு என் இதயப் பூர்வமான கண்ணீர் அஞ்சலி.
|
|||||
by Swathi on 11 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|