a. தொட்டறியக்கூடிய; ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த; ஊறுணர்வால் உணரப்பட்ட; புலஞ்சென்று தொடுகிற; ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத; தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற; திட்ட உணர்வு தருகிற; வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற; வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த.