LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் எத்தனை தமிழ் மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

"தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள்"
இந்த ஆய்வின் மூலம் சில உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன; அவை . . .
ஆய்வின் நோக்கமான, தமிழ்ப் புத்தாண்டு எது என்று நேரடியாகக் கூறும் தகவல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல்களில் இடம் பெறவில்லை.
இது வரலாறு இதழ் நடத்திய ஆய்வின் முடிவையே ஒத்திருக்கிறது.
வைகாசி மாதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிக முறை குறிப்பிடப்படுவது பங்குனி மாதம்.
ஆண்டின் தொடக்கம் எது என நிகண்டுகள் உறுதியாக ஆவணப்படுத்தியது போல இலக்கியங்களில் காணப்படாத நிலை
தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இருந்ததில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
சித்திரை ஆண்டின் புத்தாண்டு என்றும், வடமொழிப் பெயர்களுடைய 60 ஆண்டு காலக்கணக்கும் தமிழகத்தில் விஜய நகர ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டவை என்பதைக் காலக்கோட்டில் கல்வெட்டுகளை வரிசைப்படுத்தும் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் இலக்கியத் தரவுகள் மூலம் தமிழர் எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கில் கொண்டார்கள் என்பதையோ, புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது என்பதையோ கூற இயலாது.
இது கட்டுரைச் சுருக்கம். விரிவான கட்டுரையை செப்டெம்பர் 2024 தமிழணங்கு இதழில் (பக்கம் 96 - 107) காணலாம்.
— முனைவர் தேமொழி

by Swathi   on 26 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிவகங்கை மாவட்டத்தில்  காரைக்குடியில் அமைந்துள்ள சிறப்புமிகு தமிழ்த் தாய் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் அமைந்துள்ள சிறப்புமிகு தமிழ்த் தாய் கோவில்
தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள்
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.