|
||||||||
வட அமெரிக்காவில் தமிழ் இசை பயிற்சிப் பட்டறை |
||||||||
![]() வட அமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் இசை கற்க ஏதுவாக திருபுவனம் திரு. ஆத்மநாதன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய மாணவர்களின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வருகிறார்கள். இந்த ஆண்டு Virginia, Maryland, New Jersey, Massachusetts, New Hampshire,Texas, Minnasotta ஆகிய மாகாணங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஐந்து நாட்கள் தங்கி சிறுவர்கள் , பெரியவர்களுக்கு தமிழிசை பாடல் பயிற்சியும், குரல் வளப்பயிற்சி மற்றும் மேடை பாடல் நுட்பம் உள்ளிட்டவற்றை சொல்லிக்கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஆறாவது நாள் குழந்தைகள் மேடையில் பாடவும் - சான்றிதழ் பெறவும் அந்தந்த ஊரில் உள்ள பெற்றோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இந்த மாகாணங்களை சார்ந்த தமிழ் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏற்கனவே இசை கற்றுக்கொண்டாலும், கற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறவும். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய www.events.valaitamil.com-ல் உங்கள் ஊரை தேர்ந்தெடுத்து பதிவுசெய்யவும். VIRGINIA: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-Virginia-749.html MARYLAND: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-Maryland-748.html NEW JERSEY: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-nj-750.html MASSACHUSETTS & NEW HAMPSIRE: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-NH-and-MA-752.html TEXAS: http://www.events.valaitamil.com/Tamil-Isai-5-Days-Workshop-TX-753.html கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் பெற்றோர்களும் - மாணவர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர். |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 16 Jun 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|