LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் காலிப்பணியிடங்கள் !!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்ப எண்: 397


வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 17/2014


பணியின் பெயர் : அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர்


கோடு எண்: 1009


பணிப்பிரிவு கோடு எண்: 002


தேர்வு மையக் கோடு எண்: 001


காலிப்பணியிடங்கள் : 02


சம்பளம் : மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400


வயதுவரம்பு : 01.07.2014 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : Forestry,Botany,Zoology, Physics, Chemistry, Mathematics, Statistics, Geology, Agriculture, Horticulture, Forest Economics, Mechanical Engineering, Civil, Chemical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


உடற் தகுதி : 


ஆண்கள் : உயரம் : 163 செ.மீட்டர், மார்பளவு: 84 - 89 செ.மீட்டர்.


பெண்கள் : உயரம்: 150 செ.மீட்டர்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.


தேர்வுக் கட்டணம்: 175. இதனை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் செலுத்தலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.10.2014


அஞ்சலகம் அல்லது வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 17.10.2104


ஆன்-லைனில் விண்ணபிக்க, மற்றும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளங்களை பார்க்கவும்.

by Swathi   on 04 Oct 2014  0 Comments
Tags: Assistant Conservator   Assistant Conservator Requirements   Taminadu Forest Department Requirements   தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு   வனத்துறை வேலைவாய்ப்பு   அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் காலிப்பணியிடங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழக வனத்துறையில் அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் காலிப்பணியிடங்கள் !! தமிழக வனத்துறையில் அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.