உலகின் ஏழு அதிசயங்களை விட அதிக சிறப்பு கொண்டது தஞ்சை பெரிய கோவில், மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்
உலகின் ஏழு அதிசயங்களை விடவும் அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் கூறியுள்ளார், மேலும் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது பெரிய கோவிலின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையாகும் என்றும் கூறியுள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அனுமதி பெற்று,தரிசனத்திற்கு பின் இவ்வாறு கூறியுள்ளார் இணை அமைச்சர்.
|