|
||||||||
தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பெற்ற குழந்தைகளுக்கு பரிசும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும் சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கி முன்னோடியான செயலை செய்வது பாராட்டுக்குரியது |
||||||||
![]() தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பெற்ற குழந்தைகளுக்கு பரிசும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும் சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கி முன்னோடியான செயலை செய்வது பாராட்டுக்குரியது. இது ஒரு முன்னோடியான , உலகத் தமிழ்ச்சங்கங்கள்,தமிழ் அமைப்புகள், தமிழ்ப்பள்ளிகள் முன்னெடுக்கவேண்டிய செயலாக உலகத் தமிழ்ப்பெயர்கள் இயக்கம் பாராட்டுகிறது. --------------- நமது சப்பான் தமிழ்ச் சங்கம் நடத்தவுள்ள தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பெற்ற குழந்தைகளுக்கு பரிசும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. 1.பங்குபெறுவோர் சப்பானில் வசிக்கும் குழந்தைகளாக இருக்கவேண்டும். குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெற்றோர் விவரங்களை contactjapantamilsangam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ இங்ஙனம் |
||||||||
by Swathi on 21 Oct 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|