LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பத்ம விருது பெரும் சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள்,இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு

பத்ம விருது பெறும் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள் இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு

சிற்பி என்ற சிறப்புப் பெயரோடு அழைக்கப்படும் பொ. பாலசுப்ரமணியம் அவர்கள் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார். இவர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர் என்ற பன்முகம் கொண்ட கவிஞர் சிற்பி சாகித்திய அகாதமியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இவரது 'ஒரு கிராமத்து நதி' சாகித்திய அகாதமி விருது பெற்றது. கவிதை நூல்கள், உரைநடை நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் பல படைப்புகளையும் தந்துள்ளார் கவிஞர் சிற்பி.

மேலும் பல்லேஷ் பஜந்திரி (இசைக்கலைஞர்) எஸ்.தாமோதரன் (சமூகசேவை), சௌகார் ஜானகி (நடிகை),முத்துக்கண்ணம்மாள் (சதுர் நடனக் கலைஞர்) ஏ.கே.சி நடராஜன் (கிளாரினெட் கலைஞர்) வீராச்சாமி சேஷய்யா (மருத்துவம்) ஆகியோரும் பத்மஸ்ரீ விருது 2022 பெறுகின்றனர். 

மகாராஷ்டிராவில் வசிக்கும் நடராஜன் சந்திரசேகரன் அவர்கள் வணிகப் பிரிவில் பத்ம பூஷன் விருதும், அமெரிக்காவில் வசிக்கும் பிரபல கூகுள் பணித்தளத்தில் இயங்கும் சுந்தர் பிச்சை அவர்கள் பத்ம பூஷன் விருதும் பெறுகின்றனர்.

by R.Gnanajothi   on 01 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் உலக வீரர்களை ஒரு கை பார்த்துள்ள தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் உலக வீரர்களை ஒரு கை பார்த்துள்ள தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதுமையான தொல்லியல் பொருட்கள் விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதுமையான தொல்லியல் பொருட்கள்
முனைவர் ஆய்வுக் கட்டுரை சுருக்கமாக தமிழில் இருக்க வேண்டும்~ சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் ஆய்வுக் கட்டுரை சுருக்கமாக தமிழில் இருக்க வேண்டும்~ சென்னைப் பல்கலைக்கழகம்
மே 7,திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெலின் பிறந்தநாள் மே 7,திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெலின் பிறந்தநாள்
இத்தாலியில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து இத்தாலியில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
பாரா ஒலிம்பிக் மதுரை மாணவி மிகப்பெரும் சாதனை பாரா ஒலிம்பிக் மதுரை மாணவி மிகப்பெரும் சாதனை
தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துடன் விருது தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துடன் விருது
கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை,சிவப்பு பாசி மணிகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை,சிவப்பு பாசி மணிகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.