|
|||||
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! |
|||||
“பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை உலகத் தமிழ்மொழி நாளாக அறிவிக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்த பல்வேறு அமைப்புகளுடன் வலைத்தமிழ் பங்கேற்றது. மாண்புமிகு முதல்வர் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பாவேந்தரைப் போற்றும் வகையில் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இதைச் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து முனைப்புடன் கோரிக்கையை முன்னெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்..
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது நிலைபெறட்டும்..
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
|
|||||
by hemavathi on 22 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|