LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்

தமிழில் எழுதலாம் – எளிமையாக்கிய NHM Converter

தமிழில் ஒரு பயனுள்ள மென்பொருளாக NHM Converter-ஐ குறிப்பிடலாம். காரணம், தமிழில் எழுதவும், பல்வேறு எழுத்துருக்களில் உருவாக்கிய கட்டுரைகளை ஒருங்குக்குறியில் (Unicode) உதவும் மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு இந்த மென்பொருளாகும். இது தட்டச்சு செய்யவும், ஒரு எழுத்துருவில் இருந்து இன்னொரு எழுத்து மாற்றியாகவும் வெகுவாக தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது.  இது TSCII, Bamini, Diacritic, shreelipi, softview, Tab, TACE, Tam, TSCII,  Unicode, Vanavil ஆகிய எழுத்துருக்களை கையாள்கிறது. நீங்கள் தமிழில் எழுதியுள்ள, படிக்க சிரமமாக உள்ள பெரும்பாலானவற்றை ஒருங்குக்குறியில்(UNICODE) இந்த மென்பொருள் மாற்றிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த NHM நிறுவனத்தின்(http://software.nhm.in/products/writer)  பங்கும், இந்த நிருவனத்தின் நிறுவனர் கிழக்குப் பதிப்பகம் திரு.பத்ரிசேஷாத்ரி அவர்களின் சிந்தனையும் தமிழுக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகும்.

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  • NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  • மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  • இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  • வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  • தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  • ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  • இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

Features:

  • Context sensitive key preview
  • Enables "Regional Language Support" without need of "Windows CD".
  • Extendable to more encodings & Keyboard layouts for any language.
  • "Windows Text Services" for smooth typing of Unicode in MS Office applications.

Technical Specifications:

  • Keymaps in an easy XMLStructure that makes NHM Writer extendable to any language easily
  • Works with Windows 2003/XP & Vista
  • Fast, Compact and Effective tool with file size less than 1 MB
  • Automatic Update
  • One Tool with 36 Keymaps (9 Encodings in 4 Keyboard layouts) for Tamil

 Encodings:

  •  Unicode, TSCII, Tab, Tam, Diacritic, Bamini, Softview, Shreelipi and Vanavil.

 Keyboard Layouts:

  •  Tamil99, Phonetic, OldTypewriter & Bamini

by Swathi   on 14 Mar 2014  2 Comments
Tags: Tamil Font   NHM Converter   தமிழில் எழுதலாம்              
 தொடர்புடையவை-Related Articles
தமிழில் எழுதலாம் – எளிமையாக்கிய NHM Converter தமிழில் எழுதலாம் – எளிமையாக்கிய NHM Converter
வரிவடிவமும் ஒலிகளும் -பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் வரிவடிவமும் ஒலிகளும் -பேராசிரியர் ந. தெய்வசுந்தரம்
கருத்துகள்
13-Dec-2018 14:00:35 முத்துக்குமார் said : Report Abuse
எப்படி விசுஅல் பேசிக் 6
 
13-Oct-2014 01:23:01 KS said : Report Abuse
நீங்கள் பாமினி2வானவில் ஐ மறந்து விட்டீர்கள் பார்க்கவும் www.findks.blogspot.com
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.