LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தமிழின் சிறப்பு - கா.ந.கல்யாணசுந்தரம்

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம் 

எதிலும் தமிழே வழங்கக் கேட்போம் 

பொங்கும் தமிழின் இலக்கிய சுவையை 

பூமியின் மீது உலவ விடுவோம் 

கங்கை தவழும் இமயம் கடந்து 

கன்னித்தமிழை கொண்டு செல்வோம் 

திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில் 

மங்காத் தமிழொளி சிந்தக் காண்போம்.

 

- கா.ந.கல்யாணசுந்தரம் 

by Kaa Na Kalyanasundaram   on 25 Mar 2016  1 Comments
Tags: Thamil Sirappu   Tamil Kavithai   Tamil Sirappu Kavithai   Thamilin Sirappu   Tamilin Sirappu   தமிழின் சிறப்பு   தமிழின் சிறப்பு கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா
வா வானம் அளக்கலாம் .. - தண்மதி வா வானம் அளக்கலாம் .. - தண்மதி
கருத்துகள்
18-Jun-2017 01:14:41 nalini said : Report Abuse
வெரி good super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.