LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு காகித தயாரிப்பு ஆலையில் பயிற்ச்சி பணிவாய்ப்பு !!

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பயிற்சியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பயிற்ச்சி காலிப்பணியிடங்கள் துறைவாரியாக 

 

01. Graduate Engineer Trainee (Chemical)  - 10

 

02. Graduate Engineer Trainee (Mechanical) - 05

 

03. Graduate Engineer Trainee (Electrical) - 03

 

04. Graduate Engineer Trainee(Instrumentation) - 05

 

05. Graduate Engineer Trainee(Environment) - 01

 

06. Assistant Officer Trainee (R&D AND QC) - 03

 

07. Graduate Engineer Trainee (Purchase) - 03

 

08. Assistant Field Officer Trainee (Plantation/Forestry) - 02

 

கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

 

வயதுவரம்பு : 01.12.2013 தேதிப்படி 25-30-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தெளிவாக அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.

 

பயிற்சி காலம் : 2 ஆண்டுகள்.

 

ஊக்கத்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.18,000 வீதமும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20.250 வழங்கப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை : www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், அனுபவம் மற்றும் பயோடேட்டாவினை இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

 

General Manager, 

 

Tamilnadu Newsprint and Paper Ltd, 

 

Kagithapuram - 639136, Karur District, 

 

Tamil nadu. 

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2013

 

மேலும் விவரங்களுக்கு : www.tnpl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 23 Dec 2013  1 Comments
Tags: தமிழ்நாடு காகித தயாரிப்பு ஆலை   தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனம்   Engineering Graduates Recruitment   TNPL Recruitment           
 தொடர்புடையவை-Related Articles
பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு காகித தயாரிப்பு ஆலையில் பயிற்ச்சி பணிவாய்ப்பு !! பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு காகித தயாரிப்பு ஆலையில் பயிற்ச்சி பணிவாய்ப்பு !!
கருத்துகள்
23-Dec-2013 23:49:13 வினோத் குமார் said : Report Abuse
நான் பி இ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறேன் ..2 வருட அனுபவம் உள்ளது .. எனக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு உள்ளதா... நன்றி ..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.