LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் அறிவிப்பு !!

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விவரம் பின்வருமாறு,

 

 

 

பணி வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் : 

 

செவிலியர்(ஏஆர்டி/லிங்க ஏஆர்டி மையம்)  -  40

 

மருந்தாளுநர் (ஏஆர்டி) - 14

 

விவர குறிப்பு மேலாளர் (ஏஆர்டி) - 27

 

கவனிப்பு ஒருங்கிணைப்பாளர் (ஏஆர்டி) - 15

 

ஆற்றுநர் (ஏஆர்டி) - 06

 

ஆய்வக நுட்புனர் (ஏஆர்டி) - 02

 

ஆற்றுநர் (ஐசிடிசி/எஸ்டிஐ) - 70

 

சமூகப் பணியாளர் (லீகல் எய்ட்ஸ் கிளீனிக்) - 03

 

ஆய்வக நுட்புனர் (இரத்த வங்கி) - 29

 

திட்ட உதவியாளர் (டாப்கு) - 07

 

கணக்கு உதவியாளர்(டாப்கு) - 30

 

கவனிப்பு மற்றும் மதிப்பாய்வு உதவியாளர் (டாப்கு) - 05

 

துணை இயக்குநர் (ஐஇசி) - 01

 

துணை இயக்குநர் (ஐசிடிசி) - 01

 

உதவி இயக்குநர் (ஐசிடிசி) - 01

 

உதவி இயக்குநர் (இலக்குப் பணி) - 01

 

மாநில எச்.ஐ.வி/ டி.பி ஆலோசகர் - 01

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2013

 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், 

 

எண்: 417, பாந்தியன் சாலை, எழும்பூர், 

 

சென்னை - 600008.

 

மேலும் கல்வித்தகுதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.tansacs.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 26 Nov 2013  0 Comments
Tags: எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்   மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வேலைவாய்ப்பு   AIDS Control Society   TN AIDS Control Society Recruitment           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.