தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாநகரில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பெருமைகளை தாங்கி வெளியாகும் வார இதழ். திருச்சியின் அடையாளங்கள்,திருச்சியின் பெருமைகள், சாமானியர்கள், கடைசி மனிதர்களின் சாதனைகள். திருச்சியின் அப்டேட் செய்திகளை தாங்கி வெளியாகிறது நம்ம திருச்சி வார இதழ். |