|
||||||||
தஹி பூரி (tgi pure) |
||||||||
தேவையானவை: ரவை - 1 கப் மைதா மாவு- 3 ஸ்பூன் எண்ணெய் உப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் செய்முறை 1.ரவையுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீரை சிறிதளவு தெளித்து நன்றாக பிசையவும். 2.ரவையும் தண்ணீரும் நன்கு கலந்தவுடன் மைதாவை சேர்த்து ,தேவைப்பட்டால்,மிகக் குறைவான தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். 3.மாவை உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். 4.எண்ணெயை மிதமான சூட்டில் காய வைத்து பூரிகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|