|
||||||||
தகர ஐகார வருக்கம் |
||||||||
தைத்த லெனும்பெயர் துன்னத்தின் பெயரும்
தைத்திடு தொழிலுஞ் சாற்றப் பெறுமே. ....908
தைய லெனும்பெயர் பெண்ணுட னழகுமாம். ....909
தையெனும் பெயரே பூச நாளும்
மகர மாதத்தின் பெயரும் வழங்கும். ....910
தைத்த லெனும்பெயர் துன்னத்தின் பெயரும் தைத்திடு தொழிலுஞ் சாற்றப் பெறுமே. ....908
தைய லெனும்பெயர் பெண்ணுட னழகுமாம். ....909
தையெனும் பெயரே பூச நாளும் மகர மாதத்தின் பெயரும் வழங்கும். ....910
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|