|
||||||||||||||||||
தாய்மாமன் |
||||||||||||||||||
அமைதியான பூங்காற்றும் லேசான பூபாளமாய் குயில் கூவ மறைந்த அவளும் கணவனை பார்க்க மெதுவாய் எட்டிப்பார்க்கும் வெக்கத்துடன் அடிவானில் சிவத்த முகத்துடன் வெளிவந்தன ஆதவன்.
இது தமிழ் கலாச்சாரம் எல்லா உறவுகளும் முக்கியம் அதில் அம்மானு(தாய்மாமா)க்கே எப்போதும் முதல் உரிமை.
எல்லாரும் எதோ ஒரு வாரத்தைக்கு சொல்லிட்டுப்போறாய்ங்க நல்லதே நினைச்சே நல்லதே நடக்கும்னு ஆன நம்ம இருக்குற அவசர வாழ்க்கைல நல்ல வார்த்தையை எப்படி பேசவும் நினைக்கும் முடியும் .
வாங்க மச்சான் எப்போவந்திங்க என கேட்டுக்கொண்டே உள்ளேவந்தார் பல்லாவரத்தில் தன் பாதி வாழ்நாளை க்கழித்த ராஜு மாமா...
உங்களயும் தங்கச்சியையும் பார்த்து ரொம்பநாளாச்சு அப்படியே தீபாவளி சீரையும் கொடூரத்துட்டு போகலானு வந்தேன் என்றார் அறுப்பதை தாண்டிய குமார் சற்றே அமைதியாய்.
இந்த வயசுலயும் பந்தம் விட்டுப்போகாம எனக்கு சீர் கொண்டுவரிங்களே அண்ணா என கேட்டுக்கொண்டு சமயலறைக்குள் இருந்து வெளிவந்தால் அமைதியானமுகம் பொருந்திய செண்பகவள்ளி.
சரிமா எங்க என் மருமக வினோதினி என கேட்டுக்கொண்டே அறைகளை கண்ணால் ஆராய்ந்தபடி குமார் அவளுக்கும் கல்லூரில் மூன்றாம் பருவ தேர்வு நடக்குது அண்ணா அதன் கொஞ்சம் சிக்கரமாவே கல்லூரிக்கு போய்ட்டா வரவும் கொஞ்சம் தாமதமாகும் என்றால் மதிய சமயலுக்கு காய்கறி அறிந்துகொண்டே செண்பகம்...
சரிம்மா நான் இருந்து அவளையும் பாத்துட்டு போறேன் சரி அவ கல்யாணத்தைப்பத்தி என்ன யோசனைல இறுக்கமா என்றார்க குமார் மீசையை தடவிக்கொண்டு....
இல்ல அண்ணா உனக்கு கல்யாணம் பண்ணிருந்த எனக்கு ஒரு மருமகன் இருந்துருப்பான் நீ என்வாழ்கைய நல்லபடியா அமைக்கணும்னு கல்யாணம் பண்ணிக்கல.
...... நீயே நம்ம சாதியுல ஒரு பையன பாத்து சொல்லுனா என்றால் செண்பகம்.
சரிங்க மச்சான் ,நீங்க பேசிகிட்டு இருப்பிங்க நான் நம்ம வரப்புக்கு போய்ட்டுவாரேன் என்றான் துண்டை தோளில் போட்டுகொண்டு ராஜி.
சரிமா நீ .....விநோதினியோட ஜாதகத்தை நம்ம குடும்ம்ப ஜோசியர்கிட்ட தந்து எப்போ நேரம்கூடிவருதுனு பாத்துட்டு ஆரம்பிக்கலாம் என்ற கரத்தக்குரலில் குமார்.
என்னடி ரமேஷ்க்கு ஓகே சொல்லிட்டியாடி என நடந்துகொண்டே விநோதினிடம் கேட்டல் கயல் ,
இல்ல கயல் என் அம்மா என்கிட்ட எப்பவுமே சொல்லிதான் அனுப்புவாங்க நான் ஒரே பொண்ணு என் வாழ்க்கை அவங்கதான் முடிவெடுக்கும்ன்னு …
அவங்க எனக்காக வாழுறாங்க கயல் அதனாலதான் இதற்க்கு இடம்குடுக்கமா இருக்கேன்.
மாமா என ஆசையாய் ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு எப்போவந்திங்கனு ஆசையை கேட்டாள் வினோதினி தன் மாமா விடம் ...நான் காலைலயே வந்தேன்ம உனக்காகத்தான் மாமா காத்துகிட்ருக்கேன் என்றார் அன்பாக குமார்
மாமா எனக்காக எண்ணலாம் கொண்டுவந்திங்க என ஆசையாய் கேட்டவுடன் தன் கட்டைப்பைக்குள் கைவிட்டு ஆராய்ந்து ஒரு பட்டுப்புடவையை எடுத்து கொடூரத்தார் குமார்
எனக்கு பருத்தி அவளுக்கு மட்டும் பட்டுப்புடவையா என செல்லகோவமாய் கேட்டால் செண்பகம் தன் அண்ணனிடம்
உனக்கு சீர் செஞ்சாலும் என் செல்லமருமகளுக்கு இது ஆசையா வாங்கிட்டுவந்தேன் அவ மாநிறத்துக்கு இது எடுப்ப இருக்கும் என்றார் முகப்புன்னகையுடன்
எப்படி இருக்க குமார்..... என உள்ளே வந்தவரைப்பார்த்துக்கேட்டார் ராமமூர்த்தி வள்ளுவர் ,
என் தங்கச்சி மகளோட ஜாதகம் பாக்கணும்னு வந்தேன் என்றார் குமார் பைக்குல் இருக்கும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டே,,,.
நான் கூட உனக்குதான் எதோ கல்யாணமோ என கேட்டார் சிரித்தபடி தன் பாலியஸ்நேகிதனாக மறுபடி சிரித்துக்கொண்டே உனக்கு இன்னும் கிண்டல் பாணி போகலையா என பொய் கோவத்தை காட்டியபடி குமார் ஜாதகத்தை ஆராய்ந்தபடியே பேசத்துடங்கினார் ராமமூர்த்தி..
இந்த ஜாதகம் மகாலட்சுமி ஜாதகம் நல்ல முன்னேற்றமும் நல்ல வரன் அமையும் ஆன அயலான் தான் வருவர் நீ 3 வருசதுக்கப்பறம் நல்லபடியா முடியும் என்றார் ராமமூர்த்தி..
அதுஇருக்கட்டும் மூர்த்தி அயலான் ந எப்படியென கேட்டுக்கொண்டிருக்கும்போதே மூர்த்தி பேசத்தொடங்கினர் அஃது ஒண்ணுமில்ல குமார் உன் தங்கச்சி மகளுக்கு காதலன் வரலாம் வாழ்க்கை தரலாம் , வரும் மாப்பிளை உனக்கும் பாரத்தைகுறைப்பான் என்றார் ராமமூர்த்தி..
உன்ன தவிர நான் யார்கிட்டயும் என் எதிர்காலத்தை தரமுடியாது வினோ என உருக்கமாய் பேசிக்கொண்டே தள்ளிநடந்தான் ரமேஷ்..
ரமேஷ் நான் என் வீட்டுக்கு ஒரே மகள் அவைங்க மனசு கோணம நடக்கணும் ..உன் மேல எனக்கு மரியாதை இருக்கு அதுக்காக காதல் கல்யாணம்னு என் வாழ்க்கை துளைக்கமுடியாது என்றால் தன் காதலை கண்களில் மறைத்தபடியே வினோதினி..
கைபேசியை மனைவிடம் தந்தபடியே ராஜி பேசலானார் உன் அண்ணன் உங்கிட்ட எதோ பேசணும்னு சொன்னார் என்றபடி சொல்லுங்க அண்ணா என ஆரம்பித்தாள் செண்பகம்.
எதிர் முனையில் ஜோதிடரிடம் பேசியதை விவரித்தார் குமார் அண்ணா அவளோட வாழ்கை அப்படித்தானா நாம் எப்படி தடுக்கப்போறோம் என்றபடி செண்பகம் பாத்திரத்தில் உலைவைத்துக்கொண்டே.
வினோ உன் மாமா ஜோசியக்கிட உன் ஜாதகத்தை காட்டினாராம் என்றால் செண்பகம் விநோதினிடம் என சொன்னாங்களா அம்மா என கேட்டுக்கொண்டே மாலை தேனிற்குவலையுடன் உனக்கு காதல் திருமணம் தான் அமையுமுமுனு சொன்னாராம் என்றால் சிரித்துக்கொண்டே செண்பகம்,
இதை கேட்டுக்கொண்டே உள்ளேவந்தார் ராஜி ஏன் உன் அண்ணன் திருந்தமாட்டாரா என வினவியபடியே கேட்டுக்கொண்டு கால் அலம்பினர்....
ஏன் அவர்க்கு அவர் மருமகமேல இருகபாசத்துல இப்படிபண்ணுறாரு நீங்க பொதுநலவாதி அதனால ஜோசியத்தை நம்பமாட்டீங்க அவர் அப்படித்தானே என்றால் சற்றே கோவமாக முகமாக செண்பகம்
பல வருசம் கழித்து…
என்னமா நாளைக்கு வேளைக்கு போகவேண்டான்னு சொல்றிங்க என கேட்டபடியே தலைவரிகொண்டிருந்தால் வினோதினி நாளைக்கு உன் மாமா வரருமா அப்படியே உன்ன பொன்னுப்பாக மாப்பிளவிட்டையும் உங்க அப்பா வரசொலிருக்கரம் என் சொல்லியபடியே மோர் கடைந்தால் செண்பகம்..
அப்படியா என சற்றே அதிர்ச்சுடன் நின்றாள் வினோதினி இதை கண்டும் காணாதபடி செண்பகம் மெதுவாய் வாசல் நோக்கி நகர்ந்தாள்..
மாலை சூரியன் மறையும் முன் அண்ணன் வந்ததை கண்டு வாசலை நோக்கிஓடினால் செண்பகம் என்ன இவ்ளோவேகமாவர என வினவியபடி உள்ளேவந்தார் குமார்..
இல்லை அண்ணா அவகிட்ட நாளைக்கு பொண்ணுபார்க்க வரப்போறதா சொல்லிருக்கோம் ஆன அவரும் என்கிட்ட ஏதும் சொல்லா என பேசிவச்சுருக்கீங்க நீங்களும் அவரும் ஏதும் அறியாமல்..
வினோதினி தன்கூடபடிச்ச ரமேஷ் காதலிக்கராங்கம ஆன நம்மகிட்ட சொல்ல ஆனா விசாரிச்சதுல வந்த தகவல் என்றார் குமார் சற்றே வந்த அசதியும், களைப்பும் கலந்த தோறணையுள்.
ரமேஷ் நாளைக்கு என் வீட்டுல என பொன்னுப்பாக்க வராங்க என்றால் சோகமாய் தன் தோளில் சாய்ந்தபடி மெதுவாய் கையில் எடுக்கும் பருவமலரை போல் தன் கையில் ஏந்தினான் அவள் மதிமுகத்தை,,,.
அவள் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்தபடியே நான் பலவருடம உன்கூட பழகினாலும் எல்லைமீறாம நாம இருக்கோம் கரணம் நான் உன் இதயத்தை எனக்குள்ள எடுத்துக்கடன் ஆசைப்படுறேன் நாம நம்ம காதலை சொல்லி அதுக்காக காலம் தாழ்த்தவேணாம் என்றான் தாய் அரவனிப்புடன் கலந்த கம்பிரத்துடன்..
மாமா எப்போ வந்திங்க என கேட்டபடி சோகம் கலந்த புன்னகையுடன் வினோதினி நாளைக்கு மாப்ல வீட்டில் இருந்த்து வருவதா அம்மா சொன்ன அதன் வந்தேன் என்றார் குமார் ஏதும் அறியாதவர்போல்
வீடு வாசலில் குண்டுகள் துளைக்கும் சத்தத்துடன் வந்தது ஒரு மோட்டார்சைக்குள் வெளியேவந்து பார்த்தார் ராஜு அவரிடம் நான் ரமேஷ் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உள்ளவரலாமா என கேட்டபடி அருகில்வன்தான் ரமேஷ்..
மனதுக்கு நெருக்கமான குரல் இங்கே அருகாமையும் கேக்கிறதே என எண்ணியபடி தன் அறையை மெதுவாய் திறந்தாள் வினோதினி சற்றே எதிர்பாக்காதவள்போல் முகம் ஆதவனைப்பார்த்து மலர்ந்த சூரியகாந்தியை போல்
துணிகளை மடித்தபையே யார் என்று பார்த்தபடி நின்றாள் செண்பகம் அயர்ந்தபடி அமர்ந்த குமாரும் நிமிர்ந்து உட்க்காந்தார் குமார்.............
எல்லோருக்கும் வண்ணகம் என் ஆரம்பித்தான் ரமேஷ் ........நான் வினோ கூட வேலைசெய்யறேன் அவளுக்கும் என்மேல அபிப்ராயம் இருக்கு உங்ககிட்ட அவ பேச தயக்கமா இருக்க நான் கொஞ்சம் வெளிப்படையானவன் என்னக்கு அம்மா அப்பா இல்ல நான் ஆசிரமத்தில் வளர்ந்தவன்.
இப்போதான் வீடு வாங்கிருக்கேன் உங்க பொண்ண நல்லபடியா பாத்துப்பேன் என்றான் அடைமழை அடித்ததுபோல
பின்பு ஒரு அமைதி நிலவ மெதுவாவாக பேச ஆரம்பித்தார் குமார் சரி தம்பி இப்போ என்னசெய்யலம் என்றார் மெதுவாக துண்டை போட்டுகொண்டு எழுந்தபடியே.
ரமேஷ் நீங்க என்றதும் ந…
அமைதியான பூங்காற்றும் லேசான பூபாளமாய் குயில் கூவ மறைந்த அவளும் கணவனை பார்க்க மெதுவாய் எட்டிப்பார்க்கும் வெக்கத்துடன் அடிவானில் சிவத்த முகத்துடன் வெளிவந்தன ஆதவன். இது தமிழ் கலாச்சாரம் எல்லா உறவுகளும் முக்கியம் அதில் அம்மானு(தாய்மாமா)க்கே எப்போதும் முதல் உரிமை. எல்லாரும் எதோ ஒரு வாரத்தைக்கு சொல்லிட்டுப்போறாய்ங்க நல்லதே நினைச்சே நல்லதே நடக்கும்னு ஆன நம்ம இருக்குற அவசர வாழ்க்கைல நல்ல வார்த்தையை எப்படி பேசவும் நினைக்கும் முடியும் . வாங்க மச்சான் எப்போவந்திங்க என கேட்டுக்கொண்டே உள்ளேவந்தார் பல்லாவரத்தில் தன் பாதி வாழ்நாளை க்கழித்த ராஜு மாமா... உங்களயும் தங்கச்சியையும் பார்த்து ரொம்பநாளாச்சு அப்படியே தீபாவளி சீரையும் கொடூரத்துட்டு போகலானு வந்தேன் என்றார் அறுப்பதை தாண்டிய குமார் சற்றே அமைதியாய். இந்த வயசுலயும் பந்தம் விட்டுப்போகாம எனக்கு சீர் கொண்டுவரிங்களே அண்ணா என கேட்டுக்கொண்டு சமயலறைக்குள் இருந்து வெளிவந்தால் அமைதியானமுகம் பொருந்திய செண்பகவள்ளி. சரிமா எங்க என் மருமக வினோதினி என கேட்டுக்கொண்டே அறைகளை கண்ணால் ஆராய்ந்தபடி குமார் அவளுக்கும் கல்லூரில் மூன்றாம் பருவ தேர்வு நடக்குது அண்ணா அதன் கொஞ்சம் சிக்கரமாவே கல்லூரிக்கு போய்ட்டா வரவும் கொஞ்சம் தாமதமாகும் என்றால் மதிய சமயலுக்கு காய்கறி அறிந்துகொண்டே செண்பகம்... சரிம்மா நான் இருந்து அவளையும் பாத்துட்டு போறேன் சரி அவ கல்யாணத்தைப்பத்தி என்ன யோசனைல இறுக்கமா என்றார்க குமார் மீசையை தடவிக்கொண்டு.... இல்ல அண்ணா உனக்கு கல்யாணம் பண்ணிருந்த எனக்கு ஒரு மருமகன் இருந்துருப்பான் நீ என்வாழ்கைய நல்லபடியா அமைக்கணும்னு கல்யாணம் பண்ணிக்கல. ...... நீயே நம்ம சாதியுல ஒரு பையன பாத்து சொல்லுனா என்றால் செண்பகம். சரிங்க மச்சான் ,நீங்க பேசிகிட்டு இருப்பிங்க நான் நம்ம வரப்புக்கு போய்ட்டுவாரேன் என்றான் துண்டை தோளில் போட்டுகொண்டு ராஜி. சரிமா நீ .....விநோதினியோட ஜாதகத்தை நம்ம குடும்ம்ப ஜோசியர்கிட்ட தந்து எப்போ நேரம்கூடிவருதுனு பாத்துட்டு ஆரம்பிக்கலாம் என்ற கரத்தக்குரலில் குமார். என்னடி ரமேஷ்க்கு ஓகே சொல்லிட்டியாடி என நடந்துகொண்டே விநோதினிடம் கேட்டல் கயல் , இல்ல கயல் என் அம்மா என்கிட்ட எப்பவுமே சொல்லிதான் அனுப்புவாங்க நான் ஒரே பொண்ணு என் வாழ்க்கை அவங்கதான் முடிவெடுக்கும்ன்னு … அவங்க எனக்காக வாழுறாங்க கயல் அதனாலதான் இதற்க்கு இடம்குடுக்கமா இருக்கேன். மாமா என ஆசையாய் ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு எப்போவந்திங்கனு ஆசையை கேட்டாள் வினோதினி தன் மாமா விடம் ...நான் காலைலயே வந்தேன்ம உனக்காகத்தான் மாமா காத்துகிட்ருக்கேன் என்றார் அன்பாக குமார் மாமா எனக்காக எண்ணலாம் கொண்டுவந்திங்க என ஆசையாய் கேட்டவுடன் தன் கட்டைப்பைக்குள் கைவிட்டு ஆராய்ந்து ஒரு பட்டுப்புடவையை எடுத்து கொடூரத்தார் குமார் எனக்கு பருத்தி அவளுக்கு மட்டும் பட்டுப்புடவையா என செல்லகோவமாய் கேட்டால் செண்பகம் தன் அண்ணனிடம் உனக்கு சீர் செஞ்சாலும் என் செல்லமருமகளுக்கு இது ஆசையா வாங்கிட்டுவந்தேன் அவ மாநிறத்துக்கு இது எடுப்ப இருக்கும் என்றார் முகப்புன்னகையுடன் எப்படி இருக்க குமார்..... என உள்ளே வந்தவரைப்பார்த்துக்கேட்டார் ராமமூர்த்தி வள்ளுவர் , என் தங்கச்சி மகளோட ஜாதகம் பாக்கணும்னு வந்தேன் என்றார் குமார் பைக்குல் இருக்கும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டே,,,. நான் கூட உனக்குதான் எதோ கல்யாணமோ என கேட்டார் சிரித்தபடி தன் பாலியஸ்நேகிதனாக மறுபடி சிரித்துக்கொண்டே உனக்கு இன்னும் கிண்டல் பாணி போகலையா என பொய் கோவத்தை காட்டியபடி குமார் ஜாதகத்தை ஆராய்ந்தபடியே பேசத்துடங்கினார் ராமமூர்த்தி.. இந்த ஜாதகம் மகாலட்சுமி ஜாதகம் நல்ல முன்னேற்றமும் நல்ல வரன் அமையும் ஆன அயலான் தான் வருவர் நீ 3 வருசதுக்கப்பறம் நல்லபடியா முடியும் என்றார் ராமமூர்த்தி.. அதுஇருக்கட்டும் மூர்த்தி அயலான் ந எப்படியென கேட்டுக்கொண்டிருக்கும்போதே மூர்த்தி பேசத்தொடங்கினர் அஃது ஒண்ணுமில்ல குமார் உன் தங்கச்சி மகளுக்கு காதலன் வரலாம் வாழ்க்கை தரலாம் , வரும் மாப்பிளை உனக்கும் பாரத்தைகுறைப்பான் என்றார் ராமமூர்த்தி.. உன்ன தவிர நான் யார்கிட்டயும் என் எதிர்காலத்தை தரமுடியாது வினோ என உருக்கமாய் பேசிக்கொண்டே தள்ளிநடந்தான் ரமேஷ்.. ரமேஷ் நான் என் வீட்டுக்கு ஒரே மகள் அவைங்க மனசு கோணம நடக்கணும் ..உன் மேல எனக்கு மரியாதை இருக்கு அதுக்காக காதல் கல்யாணம்னு என் வாழ்க்கை துளைக்கமுடியாது என்றால் தன் காதலை கண்களில் மறைத்தபடியே வினோதினி.. கைபேசியை மனைவிடம் தந்தபடியே ராஜி பேசலானார் உன் அண்ணன் உங்கிட்ட எதோ பேசணும்னு சொன்னார் என்றபடி சொல்லுங்க அண்ணா என ஆரம்பித்தாள் செண்பகம். எதிர் முனையில் ஜோதிடரிடம் பேசியதை விவரித்தார் குமார் அண்ணா அவளோட வாழ்கை அப்படித்தானா நாம் எப்படி தடுக்கப்போறோம் என்றபடி செண்பகம் பாத்திரத்தில் உலைவைத்துக்கொண்டே. வினோ உன் மாமா ஜோசியக்கிட உன் ஜாதகத்தை காட்டினாராம் என்றால் செண்பகம் விநோதினிடம் என சொன்னாங்களா அம்மா என கேட்டுக்கொண்டே மாலை தேனிற்குவலையுடன் உனக்கு காதல் திருமணம் தான் அமையுமுமுனு சொன்னாராம் என்றால் சிரித்துக்கொண்டே செண்பகம், இதை கேட்டுக்கொண்டே உள்ளேவந்தார் ராஜி ஏன் உன் அண்ணன் திருந்தமாட்டாரா என வினவியபடியே கேட்டுக்கொண்டு கால் அலம்பினர்.... ஏன் அவர்க்கு அவர் மருமகமேல இருகபாசத்துல இப்படிபண்ணுறாரு நீங்க பொதுநலவாதி அதனால ஜோசியத்தை நம்பமாட்டீங்க அவர் அப்படித்தானே என்றால் சற்றே கோவமாக முகமாக செண்பகம் பல வருசம் கழித்து… என்னமா நாளைக்கு வேளைக்கு போகவேண்டான்னு சொல்றிங்க என கேட்டபடியே தலைவரிகொண்டிருந்தால் வினோதினி நாளைக்கு உன் மாமா வரருமா அப்படியே உன்ன பொன்னுப்பாக மாப்பிளவிட்டையும் உங்க அப்பா வரசொலிருக்கரம் என் சொல்லியபடியே மோர் கடைந்தால் செண்பகம்.. அப்படியா என சற்றே அதிர்ச்சுடன் நின்றாள் வினோதினி இதை கண்டும் காணாதபடி செண்பகம் மெதுவாய் வாசல் நோக்கி நகர்ந்தாள்.. மாலை சூரியன் மறையும் முன் அண்ணன் வந்ததை கண்டு வாசலை நோக்கிஓடினால் செண்பகம் என்ன இவ்ளோவேகமாவர என வினவியபடி உள்ளேவந்தார் குமார்.. இல்லை அண்ணா அவகிட்ட நாளைக்கு பொண்ணுபார்க்க வரப்போறதா சொல்லிருக்கோம் ஆன அவரும் என்கிட்ட ஏதும் சொல்லா என பேசிவச்சுருக்கீங்க நீங்களும் அவரும் ஏதும் அறியாமல்.. வினோதினி தன்கூடபடிச்ச ரமேஷ் காதலிக்கராங்கம ஆன நம்மகிட்ட சொல்ல ஆனா விசாரிச்சதுல வந்த தகவல் என்றார் குமார் சற்றே வந்த அசதியும், களைப்பும் கலந்த தோறணையுள். ரமேஷ் நாளைக்கு என் வீட்டுல என பொன்னுப்பாக்க வராங்க என்றால் சோகமாய் தன் தோளில் சாய்ந்தபடி மெதுவாய் கையில் எடுக்கும் பருவமலரை போல் தன் கையில் ஏந்தினான் அவள் மதிமுகத்தை,,,. அவள் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்தபடியே நான் பலவருடம உன்கூட பழகினாலும் எல்லைமீறாம நாம இருக்கோம் கரணம் நான் உன் இதயத்தை எனக்குள்ள எடுத்துக்கடன் ஆசைப்படுறேன் நாம நம்ம காதலை சொல்லி அதுக்காக காலம் தாழ்த்தவேணாம் என்றான் தாய் அரவனிப்புடன் கலந்த கம்பிரத்துடன்.. மாமா எப்போ வந்திங்க என கேட்டபடி சோகம் கலந்த புன்னகையுடன் வினோதினி நாளைக்கு மாப்ல வீட்டில் இருந்த்து வருவதா அம்மா சொன்ன அதன் வந்தேன் என்றார் குமார் ஏதும் அறியாதவர்போல் வீடு வாசலில் குண்டுகள் துளைக்கும் சத்தத்துடன் வந்தது ஒரு மோட்டார்சைக்குள் வெளியேவந்து பார்த்தார் ராஜு அவரிடம் நான் ரமேஷ் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உள்ளவரலாமா என கேட்டபடி அருகில்வன்தான் ரமேஷ்.. மனதுக்கு நெருக்கமான குரல் இங்கே அருகாமையும் கேக்கிறதே என எண்ணியபடி தன் அறையை மெதுவாய் திறந்தாள் வினோதினி சற்றே எதிர்பாக்காதவள்போல் முகம் ஆதவனைப்பார்த்து மலர்ந்த சூரியகாந்தியை போல் துணிகளை மடித்தபையே யார் என்று பார்த்தபடி நின்றாள் செண்பகம் அயர்ந்தபடி அமர்ந்த குமாரும் நிமிர்ந்து உட்க்காந்தார் குமார்............. எல்லோருக்கும் வண்ணகம் என் ஆரம்பித்தான் ரமேஷ் ........நான் வினோ கூட வேலைசெய்யறேன் அவளுக்கும் என்மேல அபிப்ராயம் இருக்கு உங்ககிட்ட அவ பேச தயக்கமா இருக்க நான் கொஞ்சம் வெளிப்படையானவன் என்னக்கு அம்மா அப்பா இல்ல நான் ஆசிரமத்தில் வளர்ந்தவன். இப்போதான் வீடு வாங்கிருக்கேன் உங்க பொண்ண நல்லபடியா பாத்துப்பேன் என்றான் அடைமழை அடித்ததுபோல பின்பு ஒரு அமைதி நிலவ மெதுவாவாக பேச ஆரம்பித்தார் குமார் சரி தம்பி இப்போ என்னசெய்யலம் என்றார் மெதுவாக துண்டை போட்டுகொண்டு எழுந்தபடியே. ரமேஷ் நீங்க என்றதும் நான் வினோதினிக்கு தாய்மாமா என்றார் குமார் வினோதினி உங்களபத்தி சொல்லிருக்க ஆன உங்களை இன்னைக்குதான் பாக்கறேன் ஐயா என்றான் மரியாதையுடன் ரமேஷ் சரிப்பா என் பொண்ணு இதப்பத்தி இப்பவரைக்கும் ஏதும் என்கிட்ட சொன்னதும் இல்ல நாளைக்கு மாப்பிள்ளை வீடு வரா ங்கனு சொன்னதும் இப்படி வந்து சொன்ன என்ன அர்த்தம் என்றார் பொய்க்கோவதுடன் ராஜி. இல்லை ஐயா நான் இருமுறை விண்கல பாத்து சொல்லணும்னு நினச்சேன் சூழ்நிலை அமையல ஆன இதற்கும்மேல பொறுமையா இருக்கறது சரி இல்லன்னுதான் மலை என் பாராமல் வந்தேன் என்றார் ரமேஷ். தன் கைகளை கண்ணீர் நினைப்பதையும் மறந்து கதவின் விளிம்பில் கண்கசைஞ்சி நின்றாள் வினோதினி.... அப்போது ஒரு கை கண்ணீரைத்துடைக்க சுயநினைவுக்குவந்தவள் செண்பகத்தை பார்த்ததும் கட்டியணைத்து அழுக ஆரம்பித்தாள்........ ரமேஷ் நாளைக்கு பொண்ணுபாகவரப்போறது உண்மை அதை யாராலும் தடுக்கமுடியாது என்றார் ராஜி கம்பீரமாய் முகம் வாடினான் ரமேஷ் அழுகை இன்னும் பீறிட்டுவந்தது வினோதினிக்ககு ஆனால் நீதான் மாப்பிள்ளை வீட்டுல யாரும் இல்லனு சொல்லிட்டியே என்றதும் ரமேஷுக்கு ஒரு நிமிடம் ஏதும் புரியாதவனை போல் நின்றான்..... மீண்டும் சுயநினைவு திருப்பியவன்போல் என்ன சொல்றிங்க எனக்கு புரியல என்றான் ரமேஷ் வியப்பாக வினோதினிக்கு சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது......... நீங்க ஏன் கவலைப்படுறீங்க மச்சான்............. ரமேஷ் ஹா நானே என் பையன தத்தெடுத்துக்கறேன் இப்ப சொல்லுவிங்க என் பையனுக்கு எய்ங்க பொண்ணு தருவிங்கள என கேட்டார் குமார் புன்சரிப்போடு. ரமேஷுக்கு என்ன புரிந்ததோ இல்லையோ குமாரை கட்டிப்பித்துக்கொண்டான் அவனை அறியாமலே அப்பா என அன்போடு இதுவரை இல்லாத ஒரு அணைப்பும் அன்பும் கிடைத்ததுபோல் குமாரின் நெஞ்சமும் சற்றே லேசானது. எல்லாம் நாடகம் போல இருப்பதாக உணர்ந்த விநோதினியும் ....தன் அம்மா முகத்தை பல கேள்வியோடு பார்த்தால் செண்பகமும் ஒரு புன்முறுவலுடன் என்னாகும் உன் அப்பா இதை சொல்லம ஆன உன் மாமா இணைக்கு வர வராத சொன்னவுடன் எனக்கே தெரியும்...... எல்லாம் உன் மாமா உங்கக்காக உன் அப்பாகிட்ட பேசி முடித்ததுமே என்றதும் தன் மாமாவை நோக்கிஓடினால் வினோதினி மீண்டும் குழந்தையை கட்டிவிடித்துக்கொண்டாள் தன் தாய்மாமனை அன்போடு. தொடரும் ..................... |
||||||||||||||||||
by venkatesaperumal on 14 Jun 2023 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|