LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத் 56, விஜய் 58 படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களை நடிக்க வைக்கப்போகிறாராம் சிவா. அந்த ஹீரோயின்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். 


இந்த படத்தையும் ஏ.எம். ரத்னமே தயாரிக்கிறார். தல 56 படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத கடைசியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன், ஸ்ரீ தேவி, நான் ஈ சுதீப் ஆகியோர்களும் நடிக்கிறார்களாம். 


இந்த படத்தின் பட்ஜெட் ரூ.75 கோடி என அதில் நடிக்கும் சுதீப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

by Swathi   on 20 Nov 2014  0 Comments
Tags: விஜய் 58   Thala 56   Ajith 56   அஜீத் 56           
 தொடர்புடையவை-Related Articles
தல 56 ... டீசர் எப்போது? தல 56 ... டீசர் எப்போது?
மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன புலி !! மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன புலி !!
விஜயின் புலி - இதுவரை ஒரு சின்ன அப்டேட் !! விஜயின் புலி - இதுவரை ஒரு சின்ன அப்டேட் !!
தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !! தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !!
விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ? விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ?
விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !! விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !!
அஜீத் 56, விஜய் 58 படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? அஜீத் 56, விஜய் 58 படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.