தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,் விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.) |
மணக்குடவர் உரை: |
|
தேவநேயப் பாவாணர் உரை: |
|
கலைஞர் உரை: |
|
சாலமன் பாப்பையா உரை: |
|
Translation |
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth. |
Explanation |
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head. |
Transliteration |
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|