|
||||||||
தாளித்த இட்லி (thalitha idly) |
||||||||
தேவையானவை: இட்லி மாவு - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - சிறிதளவு கடலைப் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 4 தேங்காய் - ஒரு கப் கடுகு - சிறிது கருவேப்பிலை செய்முறை: 1.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போடவும். பின்னர் காய்ந்த மிளகாய்,கருவேப்பிலையைப் போட்டு தாளித்து எடுத்து மாவில் சேர்க்கவும். 2.அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் உளுந்து, கடலைப் பருப்பைப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து பருப்புகளையும் மாவில் சேர்க்கவும். 3.அதே கடாயில் தேங்காயை போட்டு லேசாக கிளறி மாவில் சேர்த்து நன்கு அடித்துக் களக்கவும். 4.இதனை இட்லி தட்டுக்களில் ஊற்றி வேகவைத்து எடுங்கள். மிக ருசியான தாளித்த இட்லி கிடைக்கும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|