|
||||||||
முனைவர் இரத்தின புகழேந்தி. |
||||||||
நாள்: 15.03.2019 பொருண்மை: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கண்ட பொருண்மையில் 2019 மார்ச்சு திங்கள் 15 அன்று தேசியக் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் கீழ்கண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் இசையின் தாக்கம் குறித்து கட்டுரைகள் வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மியன்மார் கட்டுரைகள் 2019 மார்ச்சு திங்கள் 10 தேதிக்குள் அனுப்ப வேண்டும். கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி மற்றும் மதிப்பூதியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்புக்குழு: முனைவர் கு. சிதம்பரம் முனைவர் வெ. வே.மீனாட்சி முனைவர் இரத்தின புகழேந்தி. |
||||||||
by Swathi on 27 Feb 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|