கட்சியின் துவக்கம்:
2008 ஆம் ஆண்டு திரு.Y.K.தேவகாசிமாயபாண்டியன் அவர்களும் திரு.G.கார்த்திக்கரிகாலன் அவர்களும் கலந்துரையாடி கட்சியை 26 ஆம் தேதி அக்டோபர் மாதம் துவங்கினர். அதன் பின் கட்சியின் தலைவராக திரு.Y.K.தேவகாசிமாயபாண்டியன் கட்சியின் பொது செயலாளராக திரு.G.கார்த்திக்கரிகாலன் அவர்களும் பொறுப்புவகிக்கின்றனர்.
கட்சியின் கொள்கைகள்:
PCR act என்ற வன்கொடுமை சட்டத்தை மந்திய மாநில அரசு கைவிட வலியுத்துவது, தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் முக்குலத்தோரின் சிலை வைப்பது, முக்குலத்தாரை ஒருங்கிணைப்பது முதலியவை இக்கட்சியின் கொள்கைகள் ஆகும்.
முக்குலத்தோர்:
கள்ளர்,மறவர்,அகமுடையார்
|