LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மருத்துவ உலகில் சாதனை புரிந்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா பிரிட்டனில் நடக்கிறது!

மருத்துவ உலகில் சாதனை புரிந்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா, பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் நடக்கிறது.

இது குறித்து  பிரிட்டனில் உள்ள உலகத் தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

'‘2018-ம் ஆண்டுக்கான  உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும்  விழாவை கொண்டாட உள்ளோம். அந்த வகையில் கடந்த 70 ஆண்டுகளில்  பிரிட்டனில் மருத்துவத் துறையிலும், பொது சுகாதாரத் துறையிலும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் மிகப்பலத்தை கொண்டுள்ளது.  நமது நாட்டின்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நேஷனல் ஹெல்த் சர்வீஸ்  மேம்படுத்தி உள்ளது.

எனவே இதனை சிறப்பிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனில் 24 வது உச்சி மாநாட்டை  கூட்டும் WTO - UK  நிகழ்வில் இந்த மிகச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி  விருது விழாவை பிரம்மாண்டமான நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் பிரமாண்ட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 14 -ம் தேதி  பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில்  நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான விழாவிற்கு NHS- ன் பங்குதாரர்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள் மற்றும் மருத்து கூட்டமைப்புகள் என அனைவரையும் வரவேற்கிறோம்

இந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா - பிரிட்டன் உறவுகளை  மேப்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்” 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 12 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.