அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி.
தோற்றம்:
தேவர் சாதியினருள் ஆதரவுடைய இக்கட்சி 2009ம் ஆண்டு நடிகர் கார்த்திக்கால் தொடங்கப்பட்டது.இவர், நன் இந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது மக்களுக்காக இருக்குமே தவிர என்னுடைய சொந்த பயனுக்காக இருக்காது என்று பிரசாரம் செய்யும் பொது கூறினார்.
2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இருந்த கார்த்திக் 2009ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார். 2009 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது. விருதுநகர் மற்றும் தேனி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
|