இந்து முன்னணி தமிழ் நாட்டில் உள்ள இந்து சமயம் சார்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது.
தொடக்கம்:
இதன் நிறுவனர் இராமகோபலன் ஆவார்.மீனாட்சிபுரம் என்ற ஊரில் நடந்த மதமாற்றைத்தை எதிர்த்து 1980ல் இந்து முன்னணி துவக்கபட்டது. நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.
அரசியல் நிகழ்வுகள்:
தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் கட்டண தரிசனம், தீண்டாமை போன்றவைகளை நீக்கக் கோரி போராடுகிறது,காதலர் தினத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
|