LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கவேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

2019-ம் ஆண்டு நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு துறை ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

நீட் தேர்வில் இடம்பெற்ற மொழிமாற்ற குளறுபடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில்,"மொழி பெயர்ப்புகள் சரியாக இருக்க வேண்டும். முதலில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும். பின்பு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். இவ்வாறு சரி பார்த்தால் தான் மொழி பெயர்ப்பில் உள்ள பிழைகளை களைய முடியும் என தெரிவித்தது.

அதாவது தேசிய தேர்வுகள் முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்  எஸ்.ஏ.பாப்டே, நாகேஷ்வரராவ் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர். வரும் 2019-ல் நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கண்டிப்பாக ஆங்கில புலமை இருக்க வேண்டும். இதனால் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நீட் தேர்வை பொறுத்தவரை எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.