LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

தனது பிறந்தநாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

'பேட்ட' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முன்கூட்டியே நிறைவு செய்து விட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:

 டிசம்பர் 12ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை. கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டன.கட்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேரம் வரும்போது அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அதே சமயம் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும்.  

மீடூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் சாதகமான இயக்கம். அதேசமயம் பெண்கள் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு  நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.. 

by Mani Bharathi   on 20 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அபூர்வ ராகங்கள்   முதல் கூலி வரை... 50 ஆண்டுக்காலப் பயணத்தில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் திரையரங்கம் அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை... 50 ஆண்டுக்காலப் பயணத்தில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் திரையரங்கம்
"பிரபஞ்சத்துக்கு நன்றி" - தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது
மே 24-ம் தேதி   ஜப்பானில் வெளியாகிறது டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மே 24-ம் தேதி ஜப்பானில் வெளியாகிறது டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்
செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரான நாவாய் படத்தின் முதல் பார்வை வெளியீடு செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரான நாவாய் படத்தின் முதல் பார்வை வெளியீடு
237 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நடிகை ஜூடி கார்லேண்ட் காலணிகள் 237 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நடிகை ஜூடி கார்லேண்ட் காலணிகள்
1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது  நடிகர் திலகம் கணேசனும்  , ஜெமினியும் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது நடிகர் திலகம் கணேசனும் , ஜெமினியும்
பாடகி உமா ரமணன் காலமானார். பாடகி உமா ரமணன் காலமானார்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.