LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!

விஜய் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய்-அட்லி படத்திற்கான தலைப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு காக்கி, வெற்றி, தாறுமாறு என பலப் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், தற்போது தெறி என்ற பெயர் படத்திற்கு இறுதியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார். இயக்குநர் மகேந்திரன், சமந்தா, எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர். படத்தை எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில மணி நேரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

by CinemaNews   on 25 Nov 2015  1 Comments
Tags: Vijay - Atlee   Vijay Atlee Movie   Theri Movie   Theri Tamil Movie   Theri Movie Latest News   Theri Vijay   Vijay Theri Movie  
 தொடர்புடையவை-Related Articles
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !! தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !!
விஜய் 59 ஒரு சின்ன அப்டேட் !! விஜய் 59 ஒரு சின்ன அப்டேட் !!
கருத்துகள்
25-Nov-2015 22:08:46 வெங்கடேஸ்வரன் said : Report Abuse
விஜய் எப்போதும் ஒரு மாஸ் அவருடைய அனைத்து படங்களும் ஒரு புயலுடன் வெளி வருகிறது அது என்ன இடைகால தடை., ரசிகர்கள் பிரச்சனை, அதனால தான் விஜய்க்கு ஒரு படம் வெற்றி அப்படி என்ன அந்த படத்துல இருக்கு அப்படினு போற ரசிகர்கள் குட்டதை விட வேற ரசிகள் கூட்டம் தான் அதிகம் எனக்கு விஜய் புடிக்கும் பிடிக்காது நு சொல்லல, நடிகன் என் பது அவருடைய திறமை. அது நம்ம விஜய் தான். வாழ்த்துகள் தேறி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.