LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

தில்லையாடி வள்ளியம்மையும் தென்னாப்பிரிக்காவும்

Story of a great Freedom fighter and India’s Father Gandhi’s Inspiration Thillaiyadi Valliyammai

 தில்லையாடி வள்ளியம்மை ஜோகானஸ்பேர்க் , தென்னாப்பிரிக்காவில் பெப்ரவரி 22, 1898 ஆம் ஆண்டில் பிறந்தார்.
 தில்லையாடி வள்ளியம்மை ( 22 பெப்ரவரி 1898 - 22 பெப்ரவரி 1914 ) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார்.
 மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.
 நெசவுத் தொழிலாளியான முனுசாமி முதலியார்[2] பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார்.
 தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை.
 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார்.
 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை.
 பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.
 தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் [மயிலாடுதுறை] அருகில் தில்லையாடியில் பிறந்தார்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.
 காந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் 'தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்' கட்டப்பட்டுள்ளது.
 தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.
 தில்லையாடி பகுதியை சேர்ந்த பலரும் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
 காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 01/05/2015 அன்று நடைபெற்றது
 தில்லையாடி வள்ளியம்மை பெப்ரவரி 22, 1914 (அகவை 16)
தென்னாப்பிரிக்கா வில் ஆம் நாள் மறைந்தார்

தில்லையாடி வள்ளியம்மை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

பெற்றோரும் பிறப்பும்:

• வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க் என்னும் நகரில் பிறந்தார்.
• இவரின் பெற்றோர் - முனுசாமி, மங்களம்.
• இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார்
அறப்போர்:

• தென்னாப்பிரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு
• உச்ச நீதிமன்றம் 1912 ஆண் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
• போராட்டத்தின்போது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
• 1913 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 ஆம் தேதி வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
• அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது.
சிறைவாழ்க்கை:

• சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது.
• அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
• சிறையில் உயிருக்கு போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
நாட்டுப்பற்று:

• விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மை தமது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.
• இதனை அறிந்த காந்தியடிகள் அவரை காண வந்தார்.
• "சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?" என்று காந்தியடிகள் அவரிடம் கேட்டார்.
• அதற்கு வள்ளியம்மை, "இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்" என்று கூறினார்.
• அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்றார்.
• உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தமது 16 ஆம் வயதில் மரணம் அடைந்தார்
காந்தியடிகளின் கருத்து:

• என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
• மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
• அவருடைய தியாகம் வீண் போகாது.
• சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என கண்முன் நிற்கிறது.
• நம்பிக்கை தான் அவரது ஆயுதம்" என்று வள்ளியம்மை குறித்து "இந்தியன் ஒப்பீனியன்" இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
• தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் "தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு செய்த சிறப்புகள்:

• தில்லையாடி - நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூருக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
• தில்லையாடியில் தமிழக அரசு அவரது சிலையை நிறுவி உள்ளது.
• கோ-ஆப்-டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது 600வது விற்பனை மையத்திற்கு
• "தில்லையாடி வள்ளியம்மை மாளிகை" என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.
• சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென்புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக "வள்ளி" எனப் பெயரிட்டார்.
• தில்லையாடி வள்ளியம்மை நினைவைப் போற்றி நடுவணரசு, அஞ்சல்தலையும் அஞ்சல் உறையும் வெளியிட்டுள்ளது.

FETNA (Federation of Tamil Sangams of North America) celebrated 120 years of Thillaiyadi valliyammai in 2018
You can read the magazine at : https://issuu.com/fetna/docs/fetna-malar-2018

  • தில்லையாடி வள்ளியம்மையும் தென்னாப்பிரிக்காவும்.
  • Story of a great Freedom fighter and India’s Father Gandhi’s Inspiration Thillaiyadi Valliyammai.
  • Thillaiyadi Valliammai (22 February 1898 – 22 February 1914) was a South African Tamil girl who worked with Mahatma Gandhi in her early years when she developed her nonviolent methods in South Africa fighting its apartheid regime.
  • She was born to R. Munuswamy Mudaliar and Mangalam, a young immigrant couple from a small village called Thillaiyadi in Mayiladuthurai district in India to Johannesburg.
  • Her father was a trader and owner of a confectionery shop. Since her mother Mangalam was from Thillaiyadi in Tamil Nadu, her daughter Valliammai came to be popularly called Thillaiyadi Valliammai. Valliammai had never been to India. She grew in an environment that was rather hostile to Indians.
  • A law was passed that any marriage that is not according to the Church or according to the marriage law of South Africa would be held null and void, which disproportionately affected the Indian community in that country. Doubts regarding of inheritance arose. Mohandas Karamchand Gandhi began his opposition. Young Valliammai joined her mother in the march by women from Transvaal to Natal – which was not legally permitted without passes.
  • Valliamma, and her mother Mangalam, joined the second batch of Transvaal women who went to Natal in October 1913 to explain the inequity of the three pound tax to the workers and persuade them to strike.
  • They were sentenced in December to three months with hard labour, and sent to the Maritzburg prison. 
  • Valliamma fell ill soon after her conviction, but refused an offer of early release by the prison authorities.
  • She died shortly after release, on 22 February 1914

Gandhi wrote in Satyagraha in South Africa

q  "Valliamma R. Munuswami Mudaliar was a young girl of Johannesburg only sixteen years of age.

q  She was confined to bed when I saw her. As she was a tall girl, her emaciated body was a terrible thing to behold.

q  'Valliamma, you do not repent of your having gone to jail?’ I asked.

q  'Repent? I am even now ready to go to jail again if I am arrested,’ said Valliamma.

q  "But what if it results in your death?’ I pursued.‘

q  I do not mind it. Who would not love to die for one’s motherland?’ was the reply.“

q  Within a few days after this conversation Valliamma was no more with us in the flesh, but she left us the heritage of an immortal name…. And the name of Valliamma will live in the history of South African Satyagraha as long as India lives".

q  On 15 July 1914, three days before he left South Africa, Gandhi attended the unveiling of the gravestones of Nagappan and Valliamma in the Braamfontein cemetery in Johannesburg.

q  Thillaiyadi Valliammai Memorial Hall, including a public library, was instituted in 1971 on 2452 square meters of land by the Indian Government in the village of Thillaiyadi, now in Tharangambadi Taluk, Nagapattinam, India. The Library is functioning regularly in this memorial. Other buildings in her name include Thillaiyadi Valliammai Nagar and the Thillaiyadi Valliammai High School in Vennanthur.

q  Valliammai on a 2008 stamp of India India released a commemorative stamp for her on 31 December 2008.

q  American-Tamil Hip-Hop artist Professor A.L.I. releases the song "Herstory" about Thillaiyadi Valliammai

q  Not just Tamilnadu is celebrating Valliyammai’s life. It is celebrated across the world including America.

q  FETNA (Federation of Tamil Sangams of North America) celebrated 120 years of Thillaiyadi valliyammai in 2018 

q  You can read the magazine at : https://issuu.com/fetna/docs/fetna-malar-2018

q   

by Swathi   on 01 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை! சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை!
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு  ஏப்ரல் 26-ம் தேதி - வாட்டிகன் அறிவிப்பு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு ஏப்ரல் 26-ம் தேதி - வாட்டிகன் அறிவிப்பு
உலகத்தைக் கலங்க வைத்த போப் பிரான்சிஸின் மறைவு உலகத்தைக் கலங்க வைத்த போப் பிரான்சிஸின் மறைவு
அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்! அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்!
வித்தியாசமாகப்  பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர் வித்தியாசமாகப் பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர்
இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான்  இந்து, சிங்களப் புத்தாண்டு இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான் இந்து, சிங்களப் புத்தாண்டு
30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம்
Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.