LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

தினை காரப் பணியாரம்

தேவையான பொருட்கள் : 


1. தினை அரிசி - 1 கப் 


2. உளுந்து - 1/4 கப்


3. வெந்தயம் - 3 தேக்கரண்டி


4. உப்பு - தேவையன அளவு


5. கடுகு - 1/4 தேக்கரண்டி


6. சின்ன வெங்காயம் - 1/4 நறுக்கியது


7. மிளகாய் - 4 எண்ணிக்கை


8. கருவேப்பிலை - தேவையன அளவு


9. சீரகம் - சிரிதளவு


செய்முறை : 


1. தினை அரிசி, உளுந்து, வெந்தையம் முதலியவற்றை 3 மணி நேரம் ஊர வைத்து நன்றாக பதமாக அரைக்கவும், 


2. இதனுடன் உப்பு சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்,சிரிதளவு எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம்,கருவேப்பிலையை தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்து கலக்கவும்.


3. பணியாரச் சட்டியில் எண்ணெயை தடவி கலந்த மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.


கடலைத் துவையல்,புதின துவையல்,தேங்காய் சட்னியுடன் தெட்டுச் சாப்பிட சுவையாகவும், சத்தாகவும் இருக்கும்.

by Swathi   on 28 May 2014  0 Comments
Tags: Millet Hot Recipes   Millet Recipes   Hot Paniyaram   Millet Paniyaram   Thinai Recipes   தினை சமையல்   திணை பணியாரம்  
 தொடர்புடையவை-Related Articles
சிறுதானிய உணவு வகைகள்... சிறுதானிய உணவு வகைகள்...
தினை அரிசி பாயசம் தினை அரிசி பாயசம்
தினை கார பணியாரம் தினை கார பணியாரம்
தினை காரப் பணியாரம் தினை காரப் பணியாரம்
சாமை கார புட்டு சாமை கார புட்டு
சாமை மிளகு பெங்கல் சாமை மிளகு பெங்கல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.