LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

ஞாயிறு, செப்டம்பர் 3 அன்று நடந்த உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

ஞாயிறு, செப்டம்பர் 3 அன்று நடந்த உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் மாநிலக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்ட திருக்குறள் மன்றங்களில் பொறுப்பாளர்கள், மாவட்டத் தொடர்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்கட்டமாக அனுப்பப்பட்டுள்ள 800-1000 திருக்குறள் நூல்களை மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி திருக்குறள் நூல்களை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது குறித்து விளக்கப்பட்டது. நாமக்கல், தஞ்சை , புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நிகழ்ச்சி நடத்தி முற்றோதல் பயிற்சியை முடித்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 
கூட்டத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ச.பார்த்தசாரதி தொடங்கிவைத்து நோக்கவுரையாற்றினார். தொடர்ந்து இயக்கத்தின் தலைவர் திரு.சி. இராசேந்திரன் IRS (ஓய்வு ) அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒழுங்குசெய்து நெறியாள்கை செய்தார்.
 
திருக்குறள் முற்றோதல் தங்கள் ஊருக்கு, தாங்கள் படித்த பள்ளிக்கு , தங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு வேண்டும் என்று விரும்புவபர்கள் தொடர்புகொள்ளவும்.
இவ்வியக்கம் நன்கொடை பெறுவதில்லை. தன்னார்வலர்களாக நேரம் வழங்க, பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களுக்கு உதவ விரும்புபவர்கள் தொடர்புகொள்ளலாம்.
 
 
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக,
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
kural.mutrothal@gmail.com
by Swathi   on 04 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.