LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் -யுனெஸ்கோ(UNESCO)

திருக்குறளை யுனெஸ்கோவிற்கு கொண்டுசெல்லும் திரு.ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் வலைத்தமிழ் நிறுவனர் சந்திப்பு :

Welcome to the Sixth world Tamil Economic conference that is going to be held in Chennai for three days ie on December 28 th ,29 th and 30 th organised by Mds Madras Development Society.
 
Met With honourable Mr.Ravi Pillai , Minister of finance province of kazhulu Natural , South Africa,. UNESCO Director and former Minister of Education in Mauritius Dr.Arumugam Parasuraman , Former chief Justice of Seychelles Mr.Durai Karunakaran.
 
சென்னையில் டிசம்பர் 2019  28,29,30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற ஆறாவது தமிழ் உலகப் பொருளாதார மாநாட்டில் வலைத்தமிழ் நிறுவனர் திரு.ச.பார்த்தசாரதி மற்றும் மொரிசியஸ் மேனாள் கல்வி அமைச்சர் மற்றும் யுனஸ்கோவின் மேனாள் இயக்குநர் Dr.ஆறுமுகம் பரசுராமன் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் இருவரும் சந்தித்து , பிறகு சென்னையின் சில இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்துகொண்டு, வலைத்தமிழ் அலுவலகம் வந்து பேசிக்கொண்டிருந்தபோது உலக அமைதிக்கு திருக்குறள் கொண்டுசெல்லும் திட்டத்தில் வலைத்தமிழ் இணைந்து செயல்படுவதற்கும், உலகத்தொடர்புகளை ஏற்படுத்தி , உரிய தொழில்நுட்ப உதவிகளை செய்து , திட்ட ஒருங்கிணைப்பில் கைகோர்க்கவும் முடிவுசெய்யப்பட்டது.
by Swathi   on 06 Jun 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural and UNESCO for world Peace International Conference Series Thirukkural and UNESCO for world Peace International Conference Series
திருக்குறள் உலக சமூகத்திற்கு சென்றடைய இந்தியா செய்யவேண்டிய மூன்று முக்கியக் கோரிக்கைகள் : திருக்குறள் உலக சமூகத்திற்கு சென்றடைய இந்தியா செய்யவேண்டிய மூன்று முக்கியக் கோரிக்கைகள் :
உலகளாவிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்- Thirukkural Translations in World Languages உலகளாவிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்- Thirukkural Translations in World Languages
டென்மார்க்கிலிருந்து டெனிஸ் மொழியில் திருக்குறள் வெளியீடு டென்மார்க்கிலிருந்து டெனிஸ் மொழியில் திருக்குறள் வெளியீடு
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 2 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி  (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)  -திருக்குறள் உலகம் தழுவிய நூல் எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 2 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி  (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)  -திருக்குறள் உலகம் தழுவிய நூல்
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 1 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி  (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)  -தமிழ் படித்தால் வாழ்வுண்டு எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 1 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி  (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)  -தமிழ் படித்தால் வாழ்வுண்டு
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 15 - பகுதி 1 -பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)  -பன்முக நோக்கில் குறள்  வாசிப்பு எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 15 - பகுதி 1 -பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)  -பன்முக நோக்கில் குறள் வாசிப்பு
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 2 -திரு. சு. செந்தில் குமார்  -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 2 -திரு. சு. செந்தில் குமார்  -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.