LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் உரைகள்-உரையாசிரியர்கள்

திருக்குறள் உரைகள் தொகுப்புத் திட்டம்

திருக்குறளில் இதுவரை வந்துள்ள உரைகளின் விவரங்களை உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள், திருக்குறள் அமைப்புகள், ஆர்வலர்கள், நூலகங்கள், தொகுப்பாளர்கள் ஆகியோரிடம் சரிபார்த்து முழுமையாகத் தொகுப்பதும், அனைத்து உரைகளின் ஒரு பிரதியை சென்னைக்குக் கொண்டுவந்து ஆவணப்படுத்துவதும் இதன் நோக்கம்.

எண்  திருக்குறள் உரையாசிரியர்கள் ஆண்டு  அச்சில் கிடைக்கிறதா? தொகுக்கப்பட்டுள்ளதா? உரைக் குறிப்பு
1 தருமர்   இல்லை   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
2 தாமத்தர்   இல்லை   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
3 நச்சர்   இல்லை   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
4 திருமலையர்   இல்லை   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
5 மல்லர்   இல்லை   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
6 மணக்குடவர் (1917-25) 1917 ஆம்   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
7 பரிப்பெருமாள் (1948) 1948 ஆம்   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
8 பரிதியார் (1938-48) 1938 ஆம்   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா குறிப்புள்ளது.
9 காலிங்கர் (1948) 1948 ஆம்   பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா
10 பரிமேலழகர் (1861) 1861 ஆம்   அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னை . முதன்முதல் அச்சேறிய பரிமேலழகர் உரை. முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டும். இந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும் புத்துரையும், துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாயின.
11 திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838) 1838     பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும். திருக்குறளுக்கு அச்சேறிய முதல் உரைநூல் இதுவே. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
12 நாகை தண்டபாணிப்பிள்ளை       முனைவர் தெ.ஞானசுந்தரம்,
13 கா.சு.பிள்ளை       முனைவர் தெ.ஞானசுந்தரம்,
14 இராமாநுசக் கவிராயர் (1840) 1840      
15 களத்தூர் வேதகிரியார் (1850) 1850     திருக்குறள் மூலமும் உரையும் (பதவுரை, கருத்துரை,பரிமேலழகருரைத் தழுவல்
16 இட்டா குப்புசாமி (1873) 1873      
17 சுகாத்தியர் (1889) 1889      
18 சுந்தரம் (1893) 1893      
19 கோ. வடிவேலு (1904) 1904     தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரை படைத்தனர்
20 வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்       தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரை படைத்தனர்
21 அயோத்திதாசன் (1914) 1914      
22 கா. சுப்பிரமணியனார் (1928) 1928      
23 க.சு.வி. இலட்சுமி (1929) 1929      
24 ஆ. அரங்கநாதனார் (1932) 1932      
25 வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935) 1935      
26 திரு.வி. கலியாணசுந்தரம் (1941) 1941      
27 வ.சுப. மாணிக்கம் (1991) 1991      
28 திருக்குறளார் வீ. முனுசாமி (1983) 1983      
29 ந.சி.கந்தையா (1949) 1949      
30 மு. வரதராசனார் (1949) 1949      
31 அ.மு. குழந்தை (1949) 1949      
32 சுகவனம் சிவப்பிரகாசன் (1949) 1949      
33 மு.இரா. கந்தசாமி (1949) 1949      
34 ச. தண்டபாணி தேசிகர் (1950-52) 1950      
35 கா. அப்பாத்துரையார் (1950-54) 1950      
36 ஈக்காடு சபாபதி (1951) 1951      
37 மயிலை சிவமுத்து (1953) 1953      
38 பால்வண்ணன் (1953) 1953      
39 கோ. வரதராசன் (1954) 1954      
40 ச. வெள்ளைச்சாமி (1954) 1954      
41 நாமக்கல் வெ. இராமலிங்கம் (1954) 1954      
42 பாவேந்தர் பாரதிதாசன் (1956)
(வள்ளுவர் உள்ளம் 85 பாக்கள்)
1956      
43 இரா. சாரங்கபாணி (1998) 1998      
44 செ.அர.இராமசாமி (1959) 1959      
45 சி. இலக்குவனார் (1959) 1959      
46 சுந்தர சண்முகனார் (1959) 1959      
47 அரசு மணி (1960) 1960      
48 மீ. கந்தசாமி (1960) 1960      
49 மு. கோவிந்தசாமி (1962) 1962      
50 க.தி. மாணிக்கவாசகம் (1962) 1962      
51 கி.வா. செகந்நாதன் (1962) 1962      
52 வை.மு.கோபாலகிருட்டின மாச்சாரியார் (1965) 1965      
53 செந்துறைமுத்து (1966) 1966      
54 இரா. கன்னியப்பநாயக்கர் (1968) 1968      
55 ஞா. தேவநேயப்பாவாணர் (1969) 1968      
56 ச. சாம்பசிவன் (1969) 1969      
57 கு. சிவமணி (1970) 1970      
58 ஐயன்பெருமாள் கோனார் (1973) 1973      
59 தே. ஆண்டியப்பன் (1973) 1973      
60 பி.சி. கணேசன் (1983) 1983      
61 இரா. இராசேந்திரன் (1985) 1985      
62 கு.ச. ஆனந்தன் (1986) 1986      
63 புலியூர்க்கேசிகன் (1986)        
64 தி. சீனிவாசன் (1986)        
65 மா.க.காமாட்சிநாதன் (1987)        
66 இரா. நாராயணசாமி (1987)        
67 அ. ஆறுமுகம் (1989)        
68 பூவண்ணன் (1989)        
69 ப.கோ. குலசேகரன் (1989)        
70 இரா. இளங்குமரன் (1990)        
71 ம.பி. சுதாகர் (1990)        
72 அ. பாண்டுரங்கன் (1990)        
73 கு. மோகனராசு (1994)        
74 வி.பொ. பழனிவேலனார் (1990)        
75 முல்லை முத்தையா (2003)        
76 இரா. நெடுஞ்செழியன் (1991)       பகுத்தறிவுப் பார்வையில் உரை தந்தனர்
77 மு.பெரி.மு.இராமசாமி (1991)        
78 ஞா. மாணிக்கவாசகன் (1991)        
79 சு. இராமகிருட்டினன் (1991)        
80 நாராயணவேலு (1992)        
81 ந. சுப்பு (1993)        
82 சி. இராசியண்ணன் (1993)        
83 தே.ப.சின்னசாமி (1993)        
84 இல. சண்முகசுந்தரம் (1994)        
85 வேதாத்திரி மகரிசி (1994)        
86 அ. மாணிக்கம் (1994)        
87 கனகாசுந்தரம் (1995)        
88 சுசாதா (1995)        
89 அரிமதி தென்னகன் (1995)        
90 பூவை அமுதன் (1995)        
91 வாசவன் (1995)        
92 தமிழ் வேட்பன் (1995)        
93 எம்.ஆர்.அடைக்கலசாமி (1995)        
94 இரா. கனக சுப்புரத்தினம் (1996)        
95 மு. கருணாநிதி (1996)       பகுத்தறிவுப் பார்வையில் உரை தந்தனர்
96 வே. கபிலன் (1996)        
97 து. அரங்கன் (1996)        
98 மாவண்கிள்ளி (1996)        
99 க. பாலகிருட்டிணன் (1997)        
100 சி. வெற்றிவேல் (1997)        
101 அ. சங்கரவள்ளிநாயகம் (1997)        
102 பெருஞ்சித்திரனார் (1997)        
103 முல்லை வேந்தன் (1997)        
104 இராம. சுப்பிரமணியன் (1998)        
105 கோ. பார்த்தசாரதி (1998)        
106 நா. விவேகானந்தன் (1998)        
107 நாக. சண்முகம் (1999)        
108 நல்லாமூர் கோ. பெரியண்ணன் (1999)        
109 மு. அன்வர் பாட்சா (1999)        
110 தமிழண்ணல் (1999)        
111 மேலகரம் முத்துராமன் (1999)        
112 சாலமன் பாப்பையா (1999)        
113 கருப்பூர் அண்ணாமலை (2000)        
114 தனுசுகோடி (2000)        
115 கல்லாடன் (2000)        
116 இராதா முரளி (2000)        
117 விருகை ஆடலரசு (2000)        
118 க. சண்முக சுந்தரம் (2000)        
119 பே.சு. கோவிந்தராசன் (2000)        
120 பவானிதாசன் (2000)        
121 நேருகுமாரி கண்ணப்பிரத்தினம் (2000)        
122 குமரி சு. நீலகண்டன் (2000)        
123 கருமலைத் தமிழாழன் (2000)        
124 அர. சிங்காரவேலன் (2000)        
125 ஆருர் தாசு (2000)        
126 ஆ.வே. இராமசாமி (2001)        
127 அ.பொ.செல்லையா (?)        
128 அருணா பொன்னுசாமி (2001)        
129 சீர் சந்திரன் (2001)        
130 ச.வே.சுப்பிரமணியன் (2001)        
131 வ. சங்கரன் (2002)        
132 ஆ. காளத்தி (2002)        
133 செ. உலகநாதன் (2002)        
134 நா. பாலுசாமி (2002)        
135 அழகர் சுப்புராசு (2002)        
136 பெ. கிருட்டிணன் (2003)        
137 பகலவன் (2003)        
138 கோ. இளையபெருமாள் (2003)        
139 தொ. பரமசிவன் (2003)        
140 அ.மா.சாமி (2003)        
141 நாஞ்சில்மில்லர் (2003)        
142 சரசுவதி பா. அருத்தநாரீசுவரர் (2004)        
143 இரா. பி. சாரதி (2004)        
144 சுந்தர ஆவுடையப்பன் (2004)        
145 பொற்கோ (2004)        
146 ஈ. சாந்தி மங்கலம் முருகேசன் (2004)        
147 பா. வளன் அரசு (2005)        
148 தங்க பழமலை (2005)        
149 ஏ. இராசேசுவரி (2005)        
150 அ. தமிழ் இனியன் (2005)        
151 க.தமிழமல்லன் (2006)        
152 மாதவன் (2006)        
153 புலவர் அ.சா.குருசாமி (2006)        
154 பெண்ணை வளவன் (2006)        
155 கடவூர் மணிமாறன் (2006)        
156 க.ப. அறவாணன் (2006)        
157 அர்த்தநாரி(நங்கவள்ளி)        
158 ஜி. வரதராஜன்       திருக்குறள் உரை விளக்கம்,
159 மகுடேசுவரன்        
160 ஜமீன்தாரிணி        

 

Sources

by Swathi   on 03 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன்  அவர்களை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்
எனைத்தானும் நல்லவை கேட்க: இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக்  காண: எனைத்தானும் நல்லவை கேட்க: இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக் காண:
ஹாங்காங் நாட்டில் Thirukkural Translations in World Languages நூல் வெளியீடு ஹாங்காங் நாட்டில் Thirukkural Translations in World Languages நூல் வெளியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.