திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா!
டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள தமிழ் இலக்கிய இனணைவகம் மொழி பெயர்த்துள்ள திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா முதன்முறையாக இணையம் வழியாக நடைபெற இருக்கிறது. 2023, ஜனவரி 15-ஆம் நாள் பகல் 12.30 மணியளவில் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் டென்மார்க், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா கனடா,இங்கிலாந்து அமெரிக்கா,ரஷ்யா, பிரான்ஸ்,நெதர்லாந்து, நார்வே நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் திருக்குறள் பற்றாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழாவானது 2022,ஏப்ரல் 2 ஆம் நாள் டென்மார்க் நாட்டின். ஓகூஸ் நகரில் Globus 1 Gudrunsvej 3A 8220 Brabrand அரங்கில் நடைபெற உள்ளது.
|