LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (30 – 04 – 2017 முதல் 06 - 05 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர், எம். ஏ. (9994 811158)

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்தபடி அரசு உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். தொழில் சம்பந்தமான திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம்.  பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும்.
பரணி  
இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். ஒரு சிலருக்கு உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.  குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்காக வெளியில் அதிகம் அலைந்து திரியும் நிலை ஏற்படும். சகோதரர்களின் நடவடிக்கைகள் சஞ்சலத்தைத் தரும். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் பணவிஷயத்தைப் பொறுத்தவரை ஒரளவு சமாளித்து விடுவீர்கள்.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் அளவில்லாத முன்னேற்றம் இருக்கும்.  நீங்கள் நினைத்தபடி, எல்லாக் காரியங்களுமே  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் அதிகாரிகளின் பலத்த சிபாரிசின் மூலமாகவோ அல்லது கையூடு அளிப்பதினாலோ கிடைத்துவிடும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தனவரவு உண்டாகும். அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும்.வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும்.
ரோகிணி
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை  ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்கள் சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றங்கள் ஏற்படலாம்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் தாராளமான தனவரவு இருக்கும். இரக்ககுணத்தால் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம் ஏற்படும். அதன் காரணமாக மனதில் மிகுந்த உற்சாகமும் அமைதியும் பெருகும். நவநாகரீக உடைகள், ருசியான உணவுவகைகள் ஆகியவை கிட்டும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து குதூகலம் உண்டாகும். மனைவி, குழந்தைகளின் மன விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவே, கடினமான காரியங்களையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். தொட்டில் ஆட்டிக் கொஞ்சி மகிழ, புத்திர பாக்கியம் ஏற்படும். சினத்தை அடக்கினால் சிக்கல்கள் தீரும். அலுவலகத்தில் சிறப்பாகப் பணிபுரிந்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வருமான உயர்வுக்கான வாய்ப்புகளும் ஏற்படும்.
திருவாதிரை
இந்த வாரம் நெடுநாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். பயணங்கள் இனிமை தரும். புத்திர பாக்கியம் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் இருக்கும். இருசக்கர வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் புதிய வேலை வாய்ப்புக்கான ஆணைகள் பெற்று, இளைஞர்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்வார்கள். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.  புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னதான்  சமாதானக் கொடி பறக்கவிட்டாலும், வீட்டில் ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம். சீருடைப் பணியாளர்களுக்கு சீரிய சேவைக்கான பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் குழந்தைகளின்  சுட்டித் தனங்களைக் கண்டு  மனமகிழ்ச்சி ஏற்படும்.  அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சமயம் பார்த்துத் தங்களுக்கு தேவையான வேலைகளை சாதித்துக் கொள்ளலாம்.  கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்த தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
பூசம்
இந்த வாரம்  உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.  பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாசமாக சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.  தொழிலைப் பொருத்தவரை எதிர்பாராத, சிறு சிறு தடைகள் ஏற்படலாம். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
ஆயில்யம்
இந்த வாரம் பணவரவு தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்கு வன்மை ஓங்கும்.  வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளால் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி எனப் பெண்களால் இலாபம் உண்டு. தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. சிலருக்கு ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். தெய்வ வழிபாடு, தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் மற்றும் புனித பயணங்கள் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரம்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.  சிலர் இருக்கும் போதே கீழே விழுந்து காயம் பட நேரலாம். எனவே, எச்சரிக்கை தேவை. படிப்பைப் பொருத்தவரை, கல்லூரியில் சேருவதற்கான உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். தொழில் மூலமான அன்றாட வருமானத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்படும். தெய்வ பக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் தொலைதூர சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் தடைகள் ஏற்படும். பணவரவு அதிகரித்து வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். சிலருக்கு வேலை மாற்றம் காரணமாக  குடும்பத்தைப்   .

கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் தனவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.  வாக்குவன்மை ஓங்கி ஆதாயம் பெருகும்.  புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் கிடைக்கும்.  எல்லா வகையிலும் பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  உங்களுக்கு தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும் இருப்பதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களின் சிறந்த பணிக்காக கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அளவோடு உணவருந்தி அஜீரணத்தைக் குறையுங்கள். திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  சகோதரரால் நன்மைகள் உண்டு. வீட்டில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனைகள் கூடும். தாய்க்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்க காரியங்கள்  வெற்றிகரமாக முடியும்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் அழகிய உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டு  தான தருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. சில மாணவர்கள் உயர் கல்விக்கான நல்ல கல்லூரிகளைத் தேடி அலைவர். அரசு உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.
சுவாதி
இந்த வாரம் நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று இன்பம் பொங்கும். விருந்துக்கு வரும் உறவுகளால் ஏற்படும் இன்பத்திற்கு அளவே இருக்காது. புதிய திட்டங்களால் தொழிலில்  இலாபம் அதிகரிக்கும். வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். வியாபார விருத்தியால் தனசேர்க்கை  ஏற்படும். எதிரிகளால் பயம் ஏற்படும். எனவே, அவர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் குடும்பத்தோடு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்து மகிழும் வாய்ப்புக் கிட்டும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்குப் பலநாள் கனவான, உயர்பதவிகள் கிடைக்கும். தனவரவுகள் கைக்கு வந்து சேரும்.
அனுஷம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றங்கள், உயர்வுகள் ஏற்படும் அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். ஆயினும், நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும்.. நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.
கேட்டை
இந்த வாரம் சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்.

தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். குடும்ப உறவுகளின் முழுமையான ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். பணியில் இருக்கும் பெண்கள் அலட்சியப்போக்கைக் கைவிட்டு அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற பணியில் ஏற்றங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும்.
பூராடம்
இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.   பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர்.  அவரிகளின் வருமானம் அதிகரிக்கும். தெளிந்த நீரோடையில் கல்லெரியக் கலங்கிவிடும் நீரைப்போல், வீண் வாக்குவாதங்களால் சிலரின் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம்  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். மனங்கவர்ந்த அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும்.

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழ்ந்து, உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தியும் மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
திருவோணம்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். மனதிற்குப் பிடித்தபடி அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.  மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்குத் தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. சம்பாதிக்கும் திறன் மேம்படும்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். அன்னையின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
சதயம்
இந்த வாரம் பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். சிலர் அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப அமைதியும் ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். குடும்பத்தாருக்கு அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.
ரேவதி
இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை சேரும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும்.

by Swathi   on 28 Apr 2017  0 Comments
Tags: Natchathira Palangal   Weekly Natchathira Palangal   Vaara Rasi Palangal   Today Natchathira Palangal   27 Natchathira Palangal   Today Rasi Palangal   27 நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.