LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

தோடர் மக்களின் ஆட்டங்கள்

நீலகிரி மலையின் உயர்ந்த பகுதிகளில் வாழும் தோடர் என்ற மலையின மக்கள் உதகமண்டலம், குன்னூர் ஆகிய வட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர். தோடர்களை எருமையின் குழந்தைகள் என்று கருதுவது பொதுவான மரபு இவர்கள் மேய்ச்சல் தொழிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதால். தோடர்கள் ஆடும் ஆட்டங்களை ஆண்கள் மட்டுமே ஆடுவன, பெண்கள் மட்டுமே ஆடுவன எனப் பகுக்க முடியும். பெண்கள் ஆடும் ஆட்டங்கள் கும்மி ஆட்டம், கை கோத்தாடும் ஆட்டம் ஆகியன, ஆண்கள் ஆடும் ஆட்டங்கள் கைத்தடி ஆட்டம், கை கோத்தாடும் ஆட்டம் ஆகியனவாகும். 

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: தோடர் மக்களின் ஆட்டங்கள்   தோடர் மக்கள்   Thodar Makkal   Thodar Makkalin Aattangal           
 தொடர்புடையவை-Related Articles
தோடர் மக்களின் ஆட்டங்கள் தோடர் மக்களின் ஆட்டங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.