LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

தொகைச் சொல்

தமிழில் தொகைச் சொற்களைப் பற்றிய பதிவு பின்வருமாறு;

தொகைச் சொல் என்பது என்ன?

தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல். அதாவது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் தொகைச்சொல் என்பதாகும். ஒரு/ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும். தொகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளோடு இங்கு காண்போம்.

ஒன்று

ஒருவன் - கடவுள் இருமை

(இரண்டு)

இருவினை - நல்வினை, தீவினை /   தன்வினை, பிறர்வினை

இருதிணை - உயர்திணை, அஃறிணை / அகத்திணை, புறத்திணை

இருசுடர் - சூரியன், சந்திரன்

இருவகை அறம் - இல்லறம், துறவறம்

இருபலன் - நன்மை, தீமை மும்மை

(மூன்று)

முக்கனி - மா, பலா, வாழை

மூவேந்தர்  - சேரன், சோழன், பாண்டியன்

முக்காலம்  - நேற்று, இன்று, நாளை   

முத்தொழில் -  ஆக்கள், அழித்தல்,காத்தல்

நான்கு நால்வர்  ,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

நாற்குணம் -  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு  (பெண்) /  அறிவு,நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்)

நாற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு

ஐந்து

ஐந்திணை  - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை (பாலை - குறிஞ்சியும் முல்லையும் திரிந்து  வெம்மையான நிலம்)

ஐந்திலக்கணம் -  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஐம்பூதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வான்)

ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம்,  மனிகீகளை,சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு (தொட்டு), ஓசை, நாற்றம்

ஐம்பொன்  - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்

ஐம்பெரும் பாதகம்  - கொலை, களவு (கொள்ளை), கள், பொய், குருநிந்தை  

பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்

ஆறு  

ஆறு(அரு)சுவை -  இனிப்பு,கசப்பு (கைப்பு), உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்)

ஏழு

ஏழு பருவம் - பேதை, பெதும்பை,  மங்கை, மடந்தை,  அரிவை, தெரிவை,  பேரிளம் பெண் எழுபிறப்பு  -  தேவர், மனிதர் , விலங்கு, பறவை, ஊர்வன,  பறப்பன, தாவரம்

எட்டு

எட்டுத்திக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு                                    

ஒன்பது

நவதானியம் - நெல், கோதுமை, உளுந்து, கொள்ளு, எள், பயறு, கடலை, துவரை, அவரை

நவரசம் -  நகை, அழுகை, இளிவரல் (இழிவு) , மருட்கை (வியப்பு/குழப்பம்), அச்சம், வெகுளி (கபடமற்ற), பெருமிதம் (யோகம்), உவகை (மகிழ்ச்சி), அமைதி (சாந்தம்)

நவரத்தினம் / நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்

பத்து

தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கல்கி

பத்தழகு - சுருங்கச் சொல்லல்,  விளங்கச்  சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல்

by varun   on 18 May 2016  16 Comments
Tags: Thogai Sorkal   தொகைச் சொல்   Thogai Sol   Thogai Sol in Tamil           
 தொடர்புடையவை-Related Articles
தொகைச் சொல் தொகைச் சொல்
கருத்துகள்
01-Jun-2020 10:15:49 O said : Report Abuse
You fuck
 
17-Mar-2019 13:41:02 துளசி said : Report Abuse
I want it in pdf form Plzzz
 
17-Mar-2019 07:14:37 Brahadees said : Report Abuse
நன்செய்=நன்னம+செய்
 
11-Feb-2019 04:19:20 வனராஜ் said : Report Abuse
எனக்கு அறுசமயம் பற்றி கூறுங்கள் மற்றும் எண்குணங்கள் விரிவாக்கம் தேவை
 
11-Feb-2019 04:19:01 வனராஜ் said : Report Abuse
எனக்கு அறுசமயம் பற்றி கூறுங்கள் மற்றும் எண்குணங்கள் விரிவாக்கம் தேவை
 
17-Jan-2019 16:13:33 alya said : Report Abuse
இட் ஐஸ் ஸெட் டு மனி அச்சிஞ்மேங்ட்
 
11-Jul-2018 15:11:41 Gokula priya said : Report Abuse
Its very helpful for me
 
11-Jul-2018 15:08:37 Gokula priya said : Report Abuse
What is the answer for naangu நாவலர்
 
07-Feb-2018 14:50:31 Afrin said : Report Abuse
Thogai Sol mummatham virithu கூறுங்கள்
 
02-Dec-2017 13:32:55 அருண் said : Report Abuse
பதினொன்று என்ற எண்ணுக்கான தொகைச் சொல் தெரிவிக்கக் கோருகிறேன்
 
19-Nov-2017 18:25:15 kanimozhi said : Report Abuse
சார் எனக்கு பண்பு பெயர் வினை தொகை எப்படி கண்டுபிடிப்பது
 
03-Jan-2017 10:24:41 வில்சன் samuel said : Thank you
சார், எனக்கு tamil பிரித்து எழுதுக சொற்களில் நன்செய் ,புன்செய் எப்படி எழுதுவது
 
29-Oct-2016 03:04:00 அருண் said : Report Abuse
@ தீபா, @ அமர், தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றி! @ முத்துக்களஞ்சியம், நண்பரின் வருகைக்கும் விளக்கத்தைச் சுட்டியமைக்கும் நன்றி!!
 
19-Oct-2016 11:38:58 Deepa said : Report Abuse
Nice site
 
06-Oct-2016 08:15:13 Amar said : Report Abuse
Good
 
20-Sep-2016 03:35:03 v . muthukalanchiyam said : Report Abuse
நால்வர் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.