|
||||||||
தூதுவளை சூப் |
||||||||
தேவையானவை 1. தூதுவாளைக்கீரை - ஒரு கப் 2. வெங்காயம் - ஓன்று 3. பூண்டு - 5 பல் 4. மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன் 5. தேங்காய்ப்பால் - அரை கப் 6. எண்ணெய் - 3 டீஸ்பூன் 7. உப்பு - தேவையான அளவு செய்முறை 1. தூதுவளைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும்.
2. வெங்காயம், பூண்டை தோலுரித்து நசுக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தூதுவாளைக் கீரையைப் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் விடவும்.
4. அதில் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, தூதுவளைக் கீரை வெந்ததும் இறக்கவும். மிளகுத் தூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப்பரிமாறவும். |
||||||||
by Swathi on 16 Jul 2014 1 Comments | ||||||||
Tags: Thoothuvalai Soup தூதுவளை சூப் | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|