LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

தோசைக்கல் கேக் (Thosaikal Cake)

தேவையானவை :


மைதா மாவு - கால் கிலோ

சர்க்கரை - 200 கிராம்

நெய் -200 கிராம்

முட்டை - 5 நம்பர்

முந்திரி - 50 கிராம்

உலர்ந்த திராட்சை- 50 கிராம்

எண்ணெய் - 200 மில்லிகிராம் 


செய்முறை :


1.மிக்சியில் சர்க்கரையை நைசாக அரைக்கவும்.முந்திரி பருப்பை சிறிதாக நறுக்கி வைக்கவும்.முட்டையை அடித்து, அதில் மைதா,நெய்,பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.தோசைக்கல்லில் எண்ணெய் தடவி கலந்துள்ள மாவை செவ்வகவடிவில் ஊற்றவும். மேலே முந்திரி பருப்பு , திராட்சை தூவவும்.வெந்ததும் திருப்பி போட்டு அதன் மேலே மீண்டும் அதே வடிவில் மாவை  ஊற்றி மீண்டும் மேலே முந்திரி, திராட்சை தூவவும். மூன்றாவது முறையும் இதுபோலவே செய்தால்  தோசைக்கல்  கேக்  தயார்.

Thosaikal Cake

Ingredients for Thosaikal Cake :


Maida Flour - 1/4 Kg,

Sugar - 200 g,

Ghee - 200 g,

Egg - 5,

Cashew Nuts - 50 g,

Dry Grapes - 50 g,

Oil - 200 ml.


Method to make Thosaikal Cake :


1. Grind the sugar powdery in a mixi. Grate the cashew nuts finely. Beat the egg well. Then add maida, ghee, powdered sugar and stir it well. Mix up with flour well. Make soft batter. 

2. Apply oil in a dosa pan and pour the batter on it then drop grated cashew nuts on it. Allow it to boil for few minutes then turn it then pour the batter on it and drop the cashew nuts, grapes on it. Allow it to boil for few minutes. Do it the same for 3rd time. 


Thosaikal Cake is ready to eat.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.