|
|||||
மூன்று ஏக்கர் நிலம் !! மூன்றே மாதம் !! மூன்று லட்சம் வருமானம் !! |
|||||
![]() தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்காவில் உள்ள வன்னதிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ம.சுவாமிநாதனிடம் இருப்பதோ, மூன்று ஏக்கர் நிலம்..இந்த நிலத்தில் இருந்து 80 நாட்களில் இவருக்கு கிடைப்பதோ மூன்று லட்சம்!! தெரிந்து கொள்ள வேண்டுமா? இவருடை நிலத்திற்கு வாருங்கள் !! மூன்று ஏக்கரில் பயிர் செயும் முறை!! 1.ஒரு ஏக்கரில் காளிஃபிளவர், ஒரு ஏக்கரில் தக்காளி, கால் ஏக்கரில் சிறு வெங்காயம், கால் ஏக்கரில் முள்ளங்கி 25 சென்ட் இல் பச்சை மிளகாய்.. 25 சென்ட் இல் கத்திரி.. இத்தனையும் ஒரு மாத பயிர். வரும் ஐப்பசி மாதம் அறுவடைக்கு வந்து விடும்.அப்பொழுது காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் இவர் எதிர்பார்க்கும் பணம் கிடைத்து விடும். சுவாமிநாதனை தொடர்புகொள்ள : 9751364224, 9551782486
|
|||||
by Swathi on 27 Jul 2014 6 Comments | |||||
Tags: Three Acres Land Successful Agriculture | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|