LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை ரத்து - முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு

மகா​ராஷ்டி​ரா​வில் மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது.

இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-ஆவது கட்​டாய மொழி பாட​மாக இந்த கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனா, சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள், அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்​திவைக்​கப்​பட்​டது.
பின்​னர் கடந்த 17-ம் தேதி மகா​ராஷ்டிர அரசுத் தரப்​பில் திருத்​தப்​பட்ட அரசாணை வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்​தியை கற்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்​பிக்​கப்​படும். எனினும் குறிப்​பிட்ட வகுப்பைச் சேர்ந்த 20 சதவீத மாணவர்​கள் விரும்​பி​னால் இந்​தியை தவிர்த்து வேறு பிராந்​திய மொழியை கற்​கலாம் என்று அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டது. இதற்​கும் எதிர்க்​கட்​சிகள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன.
இந்தச்சூழலில்  முதல்வர் பட்னாவிஸ் " 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்​மொழிக் கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கடந்த ஏப்​ரல், ஜூனில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் திரும்பப்பெறப்படுகின்றன.
தொடக்​கப் பள்​ளி​யில் மும்​மொழி கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கல்​வி​யாளர் நரேந்​திர ஜாதவ் தலை​மையி​லான குழு ஆய்வு செய்​யும். இந்த குழு அடுத்த 3 மாதங்​களில் அறிக்​கையை தாக்​கல் செய்​யும். அதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்" என்று தெரிவித்துள்ளார்.
 

மகா​ராஷ்டி​ரா​வில் மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது.இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-ஆவது கட்​டாய மொழி பாட​மாக இந்த கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனா, சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள், அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன.

இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்​திவைக்​கப்​பட்​டது.பின்​னர் கடந்த 17-ம் தேதி மகா​ராஷ்டிர அரசுத் தரப்​பில் திருத்​தப்​பட்ட அரசாணை வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்​தியை கற்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்​பிக்​கப்​படும். எனினும் குறிப்​பிட்ட வகுப்பைச் சேர்ந்த 20 சதவீத மாணவர்​கள் விரும்​பி​னால் இந்​தியை தவிர்த்து வேறு பிராந்​திய மொழியை கற்​கலாம் என்று அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டது.

இதற்​கும் எதிர்க்​கட்​சிகள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன. இந்தச்சூழலில்  முதல்வர் பட்னாவிஸ் "1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்​மொழிக் கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கடந்த ஏப்​ரல், ஜூனில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் திரும்பப்பெறப்படுகின்றன.தொடக்​கப் பள்​ளி​யில் மும்​மொழி கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கல்​வி​யாளர் நரேந்​திர ஜாதவ் தலை​மையி​லான குழு ஆய்வு செய்​யும். இந்த குழு அடுத்த 3 மாதங்​களில் அறிக்​கையை தாக்​கல் செய்​யும். அதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்" என்று தெரிவித்துள்ளார்.

 

by hemavathi   on 30 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி  -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா
ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம் தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம்
உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல் உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.