|
||||||||
கனடா தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி |
||||||||
![]()
அண்மையில் நடந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். . இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஹரி ஆனந்த சங்கரி, யுவனிதா நாதன், மற்றும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் என 3 பேரும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டனா். இந்த நிலையில் தற்போது அவர்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்தமாக கனடா நாடாளுமன்றத் தேர்தலில் 5 தமிழர்கள் வேட்பாளராகக் களம் இறங்கினா். இதில் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.
கனடா தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள அனிதா ஆனந்த் கனடாவின் ஒக்வில் கிழக்கு தொகுதியிலும், ஹரி ஆனந்த சங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியிலும், ஜுனிதா நாதன் பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியிலும் போட்டியிட்டனா்.
இந்தத் தேர்தலில் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைய உள்ள நிலையில், அனிதா ஆனந்த், ஹரி ஆனந்த சங்கரி ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஹரி ஆனந்த சங்கரி, யுவனிதா நாதன், மற்றும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் என 3 பேரும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டனா். இந்த நிலையில் தற்போது அவர்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்தமாக கனடா நாடாளுமன்றத் தேர்தலில் 5 தமிழர்கள் வேட்பாளராகக் களம் இறங்கினா். இதில் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனா். கனடா தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள அனிதா ஆனந்த் கனடாவின் ஒக்வில் கிழக்கு தொகுதியிலும், ஹரி ஆனந்த சங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியிலும், ஜுனிதா நாதன் பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியிலும் போட்டியிட்டனா். |
||||||||
by hemavathi on 30 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|