|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
கருவுணர் மின்னழுத்தம் |
English Word |
|
Threshold voltage |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு திரிதடையம் கடத்தா நிலையிலிருந்து கடத்தும் நிலை எல்லைக்குள் வரவைக்கும் வாயில்வாய் (புலவிளைவிகளில் FETs) அல்லது அடிவாய் (சந்தித் திரிதடையங்களில் ) மின்னழுத்தம் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து t |
|
தமிழ் அகராதி |
|