LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் இலக்கியம் Print Friendly and PDF
- சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine

துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்

துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் ஆகும். இவ்விதழை புதுவை அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து கடந்த 26 வருடங்களாக நடத்தி வருகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளி வருவது என்றில்லாமல் சமூக அறிவியல், சூழலியல் என்று பலதரப்பட்ட பொருள்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகிறது. துளிர் படிப்பவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது துளிரின் முக்கியப் பணி ஆகும். அறிவியலுக்குப் புறம்பான விஷயங்கள், பலவிதமான மூடநம்பிக்கைகள் இவற்றைச் சாடும் பணியையும் துளிர் செய்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் மக்கள் மத்தியில் பல்வேறு அறிவியல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. துளிரில் வரும் படைப்புகள் மூலமும் இத்தகைய அறிவியல் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது (உதாரணம்: தேசிய அறிவியல் நாள், ஹிரோஷிமா, நாகசாகி தினம், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் வினாடி வினா).
பாடப்புத்தகதன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிகக் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலை தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்து புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமான படைப்புகளும் (கதை, புதிர்கள்) துளிரில் வெளிவருகிறது.
பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. துளிர் வாசகர்களாகச் சிறுவர் சிறுமியர் மட்டும் இல்லை. துளிரை அவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள், முகவர்கள், பெற்றோர்கள் என்று துளிருக்கு ஒரு விரிவடைந்த வாசகர் வட்டம் உள்ளது.
துளிர் தொடர்பு முகவரி: 245 , அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.

வெளியீட்டாளர் சி.ராமலிங்கம்

நிறுவனம் தமிழ்நாடு&புதுவை அறிவியல் இயக்கம்

வலைத்தளம் www.thulirmagazine.com

Contact    044 28113630

Facebook: https://www.facebook.com/துளிர்-195194973855231/

by Swathi   on 19 Mar 2018  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் கற்றனைத் தூறும் அறிவு – எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன்
கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன் கற்றனைத் தூறும் அறிவு – கலையரசி பாண்டியன்
கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி கற்றனைத் தூறும் அறிவு – யெஸ். பாலபாரதி
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன்
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன்
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர்
கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா கற்றனைத்தூறும் அறிவு – திரு. கன்னிக்கோயில் ராஜா
குழந்தைகளைப் புகழுங்கள் குழந்தைகளைப் புகழுங்கள்
கருத்துகள்
13-Mar-2021 05:47:42 Sivamurugan Perumal said : Report Abuse
Thulir, Children's Science Tamil Monthly, Published by C.Ramalingam, Printed by R.Sundar on behalf of Pondichery Science Forum and Tamilnadu Science Forum,. Address 245 Avvai Shanmugam Salai, Gopalapuram, Chennai - 600086 thulirmagazine@gmail.com Monthly: Rs 10/- Yearly: Rs 100/- Outside India: $ 20
 
24-Sep-2020 04:23:52 Vijayakumar said : Report Abuse
துளிர் புத்தகத்தின் ஒரு வருட சந்தா எவ்வளவு கோயம்புத்தூரில் இருக்கும் நான் எவ்வாறு அதைப் பெறுவது
 
19-May-2020 06:08:21 Gnanavel said : Report Abuse
துளிர் புத்தகம்1வருட சந்தா எவ்வளவு? புத்தகம் பெறுவதற்கான வழிமுறை என்ன?
 
07-Apr-2020 03:08:51 Kumar said : Report Abuse
I need thulir magazine 1 year full amount how much sent
 
05-Mar-2020 11:00:20 Vengateswari said : Report Abuse
I need this book how I get sir
 
06-Jan-2020 07:11:11 கே INDRA said : Report Abuse
இந்த வருடத்திற்கான துளிர் இதழ் எங்கள் கல்லூரி நூலகத்தின் தேவைக்காக.ஒரு வருடத்திற்கான அமௌன்ட் விவரம் உடனே தேவை .உடனே பதில் அளிக்கவும்
 
05-Dec-2018 14:59:05 AJITHKUMAR said : Report Abuse
which place of thulir monthly magazine in salem. I want to monthly magazine regular . how much cost in magazine .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.