|
||||||||
தும்பிப்பாட்டு |
||||||||
காணிக்காரர் என்னும் மலைவாழ் மக்களான பழங்குடியினருடைய கலை இது. காட்டு மரங்களின் மரப்பட்டைகளுக்கு இடையே வாழுகின்ற வண்டு தும்பி எனப்படும். இந்த வண்டைப் போன்று தும்பிப் பாடலைப் பாடுபவர் ஆடுவதாலும், ஆட்டக்காரரின் உடம்பிலிருந்து தும்பி வண்டின் வாசனை வருவதாலும் இது தும்பிப் பாட்டு எனப்பட்டது. இக்கலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் கங்குளம் வட்டத்து மலைப் பகுதிகளில் ஆறு காணி, பத்து காணி ஆகிய இடங்களில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: தும்பிப்பாட்டு தும்பி Thumbi Thumbi Paattu | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|