|
||||||||
துவரம் பருப்பு துவையல் (lentil chutney) |
||||||||
தேவையானவை: துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 3 பூண்டுப்பற்கள் – 2 உப்பு – 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் வெறும் கடாயில் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். 2.பருப்பு சற்று ஆறியதும், அத்துடன் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீரையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|