LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான சில டிப்ஸ் !!

* வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும் .  

* முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும். இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.

* 4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்.

* அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் செழிப்பாக வளரும்.

* சாம்பல் சிறந்த உரம் , கிடைத்தால் போடலாம்.

* ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள நீரில் போட்டு வெயிலில் வைக்கவேண்டும் , நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

* காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம்.

by Swathi   on 20 Mar 2014  17 Comments
Tags: தோட்டம் பராமரிப்பு   வீட்டு தோட்டம்   Home Gardening   Home Gardening Tips           
 தொடர்புடையவை-Related Articles
வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான சில டிப்ஸ் !! வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான சில டிப்ஸ் !!
கருத்துகள்
10-Jan-2018 09:24:00 பெ. ஸ்ரீமதி said : Report Abuse
ஐய்யா எனக்கு 1 .5௦ ஏக்கர் மேட்டு காடு உள்ளது இவற்றை தோட்டம் அமைத்து விவசாயம் பண்ண வழி சொல்லுங்கள்
 
08-Aug-2017 14:39:45 sivagnanam said : Report Abuse
கேன் உ கையேடு மீ போர் பார்ட்தடவை ஆர்கானிக் கார்டன் போர் பிசினஸ்
 
04-Apr-2017 02:39:38 Thamarai selvi said : Report Abuse
1 ground இடத்தில் மிளகாய் செடி வளர்க்க சரியான ஆலோசனை வேண்டும் . தண்ணீர். மருந்து ., அறுவடை . பச்சமிளகாய் எத்தனைமுறை அறுக்கலாம் பழுத்த பழம் எப்போது அறுக்கலாம் . வற்றல் மிளகாய் பதம் வரை ஆலோசனை வேண்டும். நன்றி Palani சாமி .E 9841178217
 
12-Sep-2016 12:24:38 ramesh said : Report Abuse
எந்த பருவ காலத்துல வேப்பகன்று போடலாம்
 
03-Jun-2016 01:59:24 subieswar said : Report Abuse
House garden how to make it
 
22-Apr-2016 11:22:45 A.Arjun said : Report Abuse
Theku maram eppadi valarpadu?Adhay Veetu thothathil valarkalama?
 
19-Apr-2016 12:21:17 வெங்கடேசன் said : Report Abuse
இ வான்ட் டு மேக் வேகிடப்ளே கார்டன் இன் மி house
 
04-Mar-2016 09:57:43 maheshwari said : Report Abuse
என் தோட்டத்தில் தென்னை மரம் புச்சி தாக்கி உள்ளது,இதனால் என் தேன்னை மரம் வினாகி விட்டது,இதை மாதிரி மறுபடியும் இன்னொரு மரம் பதிப்புகு உள்ளாகி உள்ளது, இதை தடுக்க வழிமுறைகள் வேண்டும்,தயவுகுர்த்து உதவி புரிஉகல்
 
30-Sep-2015 03:11:29 sivaranjani said : Report Abuse
நான் வீட்டு தோட்டம் அமைத்து 13 நாட்கள் ஆகிறது செடிகள் நன்றாக வளர்ந்து விட்டது அடுத்ததாக என்ன செய்வது. கொடி வகை செடிகளை எவ்வரு பரம்பரிக்க வேண்டும்.
 
29-Jul-2015 02:39:28 karthick said : Report Abuse
நன்றி.
 
22-Jul-2015 00:04:09 vijay said : Report Abuse
நன்றி . மேலும் தகவல் தேவை.
 
13-Jul-2015 04:39:55 m.kaleeswari said : Report Abuse
எனக்கு வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் போடா என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா
 
09-Jun-2015 02:27:03 சுந்தர் said : Report Abuse
நான் ஏன் வீட்டு மாடியில் தோட்டம் போடலாம்னு ஆசை படுகிறேன் அதற்கான வழி முறைகளை எதிர் பார்கிறேன், வழி சொல்விர்கள
 
30-Mar-2015 01:30:57 கோ.thamodharan said : Report Abuse
நான் இதை கடை பிடித்து வருகின்றேன்.மேலும் வேப்பம் இலையின் குறிப்பு மிகவும் பயனுடையதாக இருக்கும் என தெரிகிறது.இதையும் உடனேயே கடைபிடிக்கிறேன்.
 
31-Jan-2015 00:43:00 அருணி குமரேசன் said : Report Abuse
எப்சம் உப்பு, மக்னிஷியம் போன்றவற்றை உபயோகிப்பதால் பாதிப்புகள் உருவாகும்.
 
07-Nov-2014 07:07:55 ச.sambath said : Report Abuse
Can u suggest a parttime gardener who knows roof garden and suggest the remedial measures against insects etc. He can visit once a week for 3 hours only. Just a guidance.
 
07-Nov-2014 07:07:50 ச.sambath said : Report Abuse
Can u suggest a parttime gardener who knows roof garden and suggest the remedial measures against insects etc. He can visit once a week for 3 hours only. Just a guidance.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.