LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group-II A Services தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, 

 

விளம்பர எண் : 379/2014

 

அறி்விப்பு எண் : 1/2014

 

அறிவிப்பு தேதி : 06.02.2014

 

பணிக்கோடு : 004

 

மொத்த காலியிடங்கள் : 2269

 

துறைவாரியாக உள்ள காலியிடங்கள் விவரம் :

 

01. Personal Clerk - 74

 

கல்வித்தகுதி : வணிகவியல் துறையில் பட்டம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியில் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம் : ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)

 

02. Personal Clerk - 06

 

சம்பளம் : ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)

 

கல்வித்தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

03. Assistant - 2046

 

கல்வித்தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

சம்பளம் : ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)

 

04. Assistant - 07

 

கல்வித்தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

சம்பளம் : ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,400(PB1)


05. Lower Division Clerk - 01

 

கல்வித்தகுதி : பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம் : ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,400(PB1)

 

06.  Commissioner of Commercial Taxes -135

 

சம்பளம் : ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,800(PB1)

 

வயதுவரம்பு : 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

தேர்வுக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.125. மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.

 

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.03.2014

 

வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையம் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 07.03.2014

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 18.05.2014. காலை 10 - 1 மணி வரை

 

மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களை பார்க்கவும்.  

by Swathi   on 06 Feb 2014  2 Comments
Tags: TNPSC Group 2 A Services Exam   Group 2 A Services Exam   Group 2 A Services   A Services Exam   TNPSC Velai Vaippu   டி.என்.பி.எஸ்.சி   டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !! ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல் நிலை தேர்வு தேதி அறிவிப்பு !! டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல் நிலை தேர்வு தேதி அறிவிப்பு !!
குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிப்பு ! குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிப்பு !
கருத்துகள்
07-Feb-2014 03:16:45 பூபதி said : Report Abuse
தேங்க்ஸ் டு ஆல்
 
07-Feb-2014 01:12:33 ஜோஹ்ன்விச்டோர் said : Report Abuse
NO CMTS.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.