தொழில் முதலீட்டாளர்களை கவர்வதில், நாட்டிலேயே, ஓடிசா மாநிலம் முதலிடம் வகிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய அளவில் தொழில் முதலீட்டாளர்களை கவர்வதில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாநிலங்கள் :
1. ஒடிசா - 53 ஆயிரம் கோடி
2. மகராஷ்டிரா - 21 ஆயிரத்து 400 கோடி
3. பஞ்சாப் - 20 ஆயிரத்து 600 கோடி
4. கர்நாடக - 11 ஆயிரம் கோடி
5. குஜராத் - 10 ஆயிரத்து 600 கோடி
|